• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] – 27

2021_oct_v28
அக்டோபர் 2021இலக்கணம்

கே.பாண்டுரங்கன்

வழிமுறை: 3 Pronoun Rule

(அ) ‘நான்’, ‘உன்’-_னிடம் உரையாடும்போது ‘நான்’ ‘நான்’ ஆகவும், ‘நீ’ ‘நீ’யாகவும் இருக்கிறாய்.

இது ஒரு ஃபார்முலா. என்னடா இது ‘நான்’, ‘நீ’, ‘அவன்’ என்று குழப்பமா?

கவலை வேண்டாம், ஒவ்வொன்றாகத் தெளிவாகப் பார்ப்போம். புரிவதற்கு PRONOUN TABLE (பிரதிப் பெயர்ச் சொல் அட்டவணை) உள்ளது.

ஓர் உரையாடலை நேர்க் கூற்றிலிருந்து அயற்கூற்றுக்கு மாற்றுகிறோம். அப்போது உரையாடுபவர் (பேசுபவர்) பகுதியில் ‘தன்மை’ (1st Person), ‘முன்னிலை’ (2nd Person), ‘படர்க்கை’ (3rd Person) _ மூன்றில் ஒருவராகத்தான் இருப்பர் அல்லவா? அதாவது I அல்லது you அல்லது he/she/it/they ஆகத்தான் இருப்பார்கள். சரிதானே?

பேசுபவர் பகுதியில் ‘நான்’ ‘உன்’னிடம் உரையாடும்போது,

அதாவது I said to you என்று (Reporting Part-இல்) பேசுபவர் பகுதியில் வரும்போது,  உரையாடல் பகுதியில் (அதாவது Reported Part-இல்) நான் ‘நான்’ ஆகவே இருப்பார் _ மாறமாட்டார். அதேபோல் நீ ‘நீ’ ஆகவே இருப்பார் – மாறமாட்டார்.

எடுத்துக்காட்டாக, உரையாடல் ஒன்றில், நேர்க்கூற்றை அயற்கூற்றாக மாற்றும்போது Pronounஇல் ஏற்படும் மாற்றத்தைக் கவனியுங்கள்!

நேர்க்கூற்றில்:

நான் உன்னிடம் சொன்னேன், “நான் உன்னுடைய இனிப்புப் பண்டங்களை விரும்புகிறேன்’’

அயற்கூற்றில்:

I said to you, “I like your sweets” [Direct Speech]

I told  you  that I liked your sweets [Indirect Speech]

நான் உன்னிடம் பகன்றேன் நான் உன்னுடைய இனிப்புப் பண்டங்களை விரும்பினேன் என்று.

பார்த்தீர்களா! நேர்க்கூற்றிலிருந்து அயற்கூற்றுக்கு மாற்றும்போது Pronoun இல் எந்த மாற்றமும் இல்லை அல்லவா?

ஏனென்றால்… நேர்க்கூற்றில் சொல்லப்பட்ட நபரும் (person) அயற்கூற்றில் சொல்லப்பட்ட நபரும் (person) அர்த்தம் மாறாமல் அதே நபராகத்தான் (same identity) இருக்க வேண்டும் -_ என்பதால்தான். சரிதானே?

Table  அய்ப் பாருங்கள்!

 

(வழிமுறைகள் வளரும்)

35
குறுக்கெழுத்துப் போட்டிகுறுக்கெழுத்துப் போட்டி28th September 2021
அறிவியலின் வரலாறு - விண்மீன்களின் வரைபடம் வரைந்த பெண்!28th September 2021அறிவியலின் வரலாறு - விண்மீன்களின் வரைபடம் வரைந்த பெண்!

மற்ற படைப்புகள்

2021_oct_v36
அக்டோபர் 2021அறிவியல்
30th September 2021 by ஆசிரியர்

பாய்ச்சல்: விண்வெளியில் வீடுகட்டும் பணி விரைவில்!

Read More
2021_aug_v20
ஆகஸ்ட் 2021இலக்கணம்
2nd August 2021 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] – 25

Read More
2020_mar_v12
இலக்கணம்மார்ச் 2020
26th February 2020 by ஆசிரியர்

PREPOSITIONS – முன்னிடைச் சொற்கள் பயன்படுத்தும் முறை -11

Read More
2020_aug_v42
ஆகஸ்ட் 2020இலக்கணம்
1st September 2020 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சிவை அறிவோம் : வினை உரிச் சொற்கள் [ADVERBS] – 16

Read More
அக்டோபர் 2021பிஞ்சுகள் பக்கம்
30th September 2021 by ஆசிரியர்

”கண்டுபிடி என்னைக் கண்டுபிடி”

Read More
2022_mar_p25
இலக்கணம்மார்ச் 2022
2nd March 2022 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p