• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சாதனைப் பிஞ்சு: இரண்டு வயதில் மூன்று விருதுகள்

2021_oct_v21
அக்டோபர் 2021பிஞ்சுகள் பக்கம்

மகிழ்

 

நமது கல்விமுறை என்பதே ஒரு வகையில், படித்த பாடங்களை நினைவு அடுக்கில் வைத்து ஒப்புவிக்கும் அமைப்பாகும். ஒவ்வொரு குழந்தையும், மாணவரும் படிக்கும் செய்திகளை தங்கள் மூளையின் ஒரு பகுதியில் சேமித்து வைக்கும் பழக்கம் சிறு வயது முதலே ஏற்பட்டுவிடுகிறது. திறமையான சாதனையாளர்கள் பலர் அவரவர் துறையில் சாதிக்க நினைவாற்றல் பயன்பட்டு இருக்கிறது.

மாவீரர் அலெக்சாண்டர் அவருடைய படையிலிருந்த 30,000 சிப்பாய்களையும் பெயர் சொல்லி அழைக்குமளவுக்கு நினைவில் வைத்திருப்பார். இசைக்கலைஞர் மொசார்ட் ஒருமுறை ஒரு பாடலைக் கேட்டால் அதை மறுபடியும் இசைக்குமளவுக்குத் திறன் படைத்தவர். இவை வரலாற்றுச் செய்திகள்.

அதுபோல நம் தமிழ்நாட்டிலிருந்து இரண்டு வயது பெரியார் பிஞ்சு ஒருவர் நினைவுத் திறனில் அசத்தி சாதனை படைத்துள்ளார்.

நினைவாற்றலைக் கொண்டு சாதனை செய்து அசத்தியுள்ளார் ஒரு பெரியார் பிஞ்சு.

உரத்தநாடு கக்கரை கோ.இராமமூர்த்தி அவர்களின் மகள் சிங்கப்பூர் இரா.கவிமொழி – வசந்தகுமார் இணையரின் மகன் வ.கவின்  முப்பெரும் சாதனைகள் புரிந்து அசத்தியுள்ளார்.

41 நாடுகள்

25 வகை பழங்கள்

20 வகை காய்கறிகள்

25 வகை பறவைகள்

20 காட்டு வகை விலங்கினம்

17 வகை வீட்டுப் பிராணிகள்

21 வகையான வாகனங்கள்

22 விதமான பணியாளர்கள்

20 வகையான மின் பொருள்கள்

25 தேசியத் தலைவர்கள்

26 மனித உடற் பாகங்கள்

16 வகை வீட்டு உபயோகப் பொருள்கள்

இன்னும் பல….

படங்களைப் பார்த்த உடனே அவற்றை அடையாளப்படுத்தியதால் தனது ஒன்றே முக்கால் வயதில் “இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்” புத்தகத்திலும். “கலாம் உலக சாதனையாளர்” புத்தகத்திலும், இடம் பெற்றுள்ள கவினுக்கு வயது   இப்போது 2 ஆண்டு 2 மாதங்கள்.

197 நாடுகளின் தேசியக் கொடிகளை அடையாளப்படுத்தி “ஜெட்லி புக் ரெக்கார்ட்ஸில்” இப்போது மூன்றாவது விருதினைப் பெற்றுள்ளார்  இந்தப் பெரியார் பிஞ்சு!

40
உலக நாடுகள் : கொசாவோ (KOSOVO)உலக நாடுகள் : கொசாவோ (KOSOVO)28th September 2021
இசைப்போம் வாரீர்! - வெறுங்கை என்பது மூடத்தனம்28th September 2021இசைப்போம் வாரீர்! - வெறுங்கை என்பது மூடத்தனம்

மற்ற படைப்புகள்

2022_jan_v32
ஜனவரி 2022பிஞ்சுகள் பக்கம்
5th January 2022 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்மே 2024
2nd May 2024 by ஆசிரியர்

’கற்பனைத்’ தூறும்…

Read More
2020_feb_a1
பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2020
28th January 2020 by ஆசிரியர்

அரசுப் பள்ளிலிருந்து அமெரிக்காவுக்கு!

Read More
30
சுடோகுசெப்டம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்பொது அறிவு
2nd September 2024 by பெரியார் குமார்

பரிசு வேண்டுமா?

Read More
2021_nov_v11
நவம்பர் 2021பிஞ்சுகள் பக்கம்
27th October 2021 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
31
செப்டம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
4th September 2024 by ஆசிரியர்

அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் உடையணியில்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p