• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – வெறுங்கை என்பது மூடத்தனம்

2021_oct_v31
அக்டோபர் 2021பாடல்கள்

Scale: B MINOR 5/8

 

பல்லவி

தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்

/சாசா / சாச ச /   பாசாக    / ரீரிரி  /

தூய தமிழரை தமிழ் கொண்டெழுப்பினோம்

/சாசா / சாசச  /   பாசாக   / ரீரீரி   /

தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்

/சாசாசா / சாசச      /   பாசாக    / ரீரிரி    /

செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்

/காமப   / பாபா    /    பாதாநி      / சாசச/

பின்னணி இசை

தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்

/சாசா / சாச ச /   பாசாக    / ரீரிரி  /

தூய தமிழரை தமிழ் கொண்டெழுப்பினோம்

/சாசா / சாசச  /   பாசாக   / ரீரீரி   /

தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்

/சாசாசா / சாசச      /   பாசாக    / ரீரிரி    /

செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்

/காமப   / பாபா    /    பாதாநி      / சாசச

சரணம் – 1

பண்டைப் பெரும்புகழ் உடையோமா? இல்லையா?

/சாநீப  /    பாபப    / காமாம      / பாப பா   /

பாருக்கு வீரத்தைச் சொன்னோமா இல்லையா!

/சாநீப   / பாபப   / காமாம       / பாப பா…/

பண்டைப் பெரும்புகழ் உடையோமா? இல்லையா?

/சாநீப  /    பாபப    / காமாம      / பாப பா   /

பாருக்கு வீரத்தைச் சொன்னோமா இல்லையா!

/சாநீப   / பாபப   / காமாம       / பாப பா…/

எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா?

/சாசாசா  / மாமாமா     / பாபாபா     / சாநிப   /

எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா?

/சாகாமா  / பாமாகா / சகநிச    / பநிமபா     /

சரணம் – 2

செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா?

/சாநீப  /    பாப    / காமாம      / பாப பா   /

சூழ்ச்சி நரிதான் நடுங்கிற்றா இல்லையா?

/சாநீபபாப      / காமாம      / பாப பா   /

முந்தாநாள் விட்ட பிஞ்சுகள் தமிழை

சாசா   /  காகா     /மாமாமா / சசநி  /

முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா?

/ சகமபாமக    / சகநிச     / பநிமபா…/

தமிழர் ஒற்றுமை நிறைந்ததா இல்லையா?

/நிநிநி  / நீநிநி    / நிதபமா    /பாதநீ…/

தக்கைகள் ஆட்சி சரிந்ததா இல்லையா?

/காகக     /காக  / கரிசநி  / நிதபம   /

தமிழர் ஒற்றுமை நிறைந்ததா இல்லையா?

/நிநிநி  / நீநிநி    / நிதபமா    /பாதநீ…/

தக்கைகள் ஆட்சி சரிந்ததா இல்லையா?

/காகக     /காக  / கரிசநி  / நிதபம   /

தமக்குத் தமிழகம் அடிமையே என்னும்

/ககச    / மமமா  / பபபா     / சாநீ   /

சழக்கு மரவேர் அறுந்ததா இல்லையா?

/சகம  / மமமா  /  சகநிச    / பநிமபா…/

தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்

/சாசா / சாச ச /   பாசாக    / ரீரிரி  /

தூய தமிழரை தமிழ் கொண்டெழுப்பினோம்

/சாசா / சாசச  /   பாசாக   / ரீரீரி   /

தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்

/சாசாசா / சாசச      /   பாசாக    / ரீரிரி    /

செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்

/காமப   / பாபா    /    பாதாநி      / சாசச /

இசைக் குறிப்பு: விஜய் பிரபு

25
சாதனைப் பிஞ்சு: இரண்டு வயதில் மூன்று விருதுகள்சாதனைப் பிஞ்சு: இரண்டு வயதில் மூன்று விருதுகள்28th September 2021
சிறுவர் பகுத்தறிவுக் கதைகள்: பொட்டப்புள்ள..30th September 2021சிறுவர் பகுத்தறிவுக் கதைகள்: பொட்டப்புள்ள..

மற்ற படைப்புகள்

1
பாடல்கள்
5th March 2024 by ஆசிரியர்

இயற்க்கையைக் காப்போம்!

Read More
11
பாடல்கள்பிஞ்சு 2024மார்ச் 2024
5th March 2024 by ஆசிரியர்

மேட்டில் சிட்டு!

Read More
2021_apr_v30
ஏப்ரல் 2021பாடல்கள்
29th March 2021 by ஆசிரியர்

அறிவு இயக்கம் காட்டிடு

Read More
2024ஜூலை 2024பாடல்கள்பிஞ்சு 2024
11th July 2024 by ஆசிரியர்

ஜூலை 15 – கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள் – கல்வி வளர்ச்சி நாள்

Read More
2023_april_30
ஏப்ரல் 2023பாடல்கள்
5th April 2023 by ஆசிரியர்

சிட்டுக் குருவி வந்தது

Read More
22
பாடல்கள்பிஞ்சு 2024மார்ச் 2024
9th March 2024 by ஆசிரியர்

புகழ் பெற்றிடுவாய்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p