• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

விளையாடு!

2021_nov_v4
நவம்பர் 2021பாடல்கள்

ஓடிப் பிடித்து விளையாடு!

ஒவ்வொரு நாளும் துடிப்போடு!

திறமைகள் விளங்கட்டும் படிப்போடு!

தேடி வந்திடும் பாராட்டு!

அங்கங்கள் திகழட்டும் மிடுக்கோடு!

ஆரோக்கியம் தொடர்ந்திடும் அழகோடு!

வேண்டாம் கொழுப்பு நிப்பாட்டு!

விபரீதச் செயலுக்கு சினங்காட்டு!

கணினியில் விளையாட்டா? முடிவுகட்டு!

கபடி, மல்லர் கம்பத்திற்கு உயிரூட்டு!

சிலம்பம், கராத்தே தோள் தட்டு!

சாதனை படைத்தே முகங்காட்டு!

அன்னைத் தமிழுக்குத் தேரோட்டு!

அறியாமை விலகிட எரியூட்டு!

பகுத்தறிவு பரவ ஒளியூட்டு!

பாமரர் சிந்திக்க விழிப்பூட்டு!

தமிழர் பெருமைக்குத் தாலாட்டு!

தன்மானம் பெரிதென நிலைநாட்டு!

வீரம் முகிழ்த்திடும் விளையாட்டு!

வாகை சூடி முரசு கொட்டு!

– “சோழா” புகழேந்தி

30
சிறார் கதை: கெடுப்பது ஒழி!சிறார் கதை: கெடுப்பது ஒழி!2nd October 2021
பிஞ்சுகளே... பிஞ்சுகளே...! மூடத்தனத்தை விட்டு, அறிவுத் திருவிழாக்களைக் கொண்டாடுவோம்!27th October 2021பிஞ்சுகளே... பிஞ்சுகளே...! மூடத்தனத்தை விட்டு, அறிவுத் திருவிழாக்களைக் கொண்டாடுவோம்!

மற்ற படைப்புகள்

2020_dec_v2
டிசம்பர் 2020பாடல்கள்
25th December 2020 by ஆசிரியர்

பெருமை சேர்த்த பெரியார்

Read More
29
பாடல்கள்பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2025
5th February 2025 by ஆ.ச.மாரியப்பன்

முதலிடம் பெறுவோம்!

Read More
2020_mar_v54
பாடல்கள்மார்ச் 2020
27th February 2020 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – அய்யா உயிர் காத்த எங்கள் அன்னை

Read More
37
ஜனவரி 2024பாடல்கள்பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
8th January 2024 by ஆசிரியர்

பெரியார் தேர்ந்துரைத்த பொங்கல் திருநாள்!

Read More
2023_mar_1
பாடல்கள்மார்ச் 2023
1st March 2023 by ஆசிரியர்

குருவியும்… குரங்கும்…

Read More
2020_nov_v34
பாடல்கள்பிப்ரவரி 2021
3rd February 2021 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – தமிழனே இது கேளாய்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p