• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

2021_nov_v12
நவம்பர் 2021பிஞ்சுகள் பக்கம்

இடமிருந்து வலம்:

1.            தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறி, ஆரம்பித்தது _______ இயக்கம்(6)

4.            “வான் _______ ங்களே வாழ்த்துங்கள்’’ திரைப்பாடல்(2)

5.            சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியவர் _______ (3) (திரும்பியுள்ளது.)

7.            திலீபன் என்றால் _______ (4)

8.            சிக்கு புக்கு இரயில் வண்டியில் _______ என புகை வரும் (4) (திரும்பியுள்ளது.)

10.          பாண்டிச்சேரி இப்படியும் அழைப்பர் _______(3)

12.          வயல்வெளிகளில் நீர் பாய்ச்ச _______ வெட்டுவார்கள் (2)

13.          அரசியல் கட்சிகள் தேர்தல் காலத்தில்  _______ கமிட்டி அமைப்பார்கள் (2)

14.          டமாஸ்கஸ்- நகரைத் தலைநகராகக் கொண்ட நாடு (3)

15.          மனிதர்களை நான்கு _______ ஆகப் பிரிக்கும் சனாதனத்தைத் தன் வாழ்நாளெல்லாம் எதிர்த்தார் தந்தை பெரியார். (4)

மேலிருந்து கீழ்

1.            வெள்ளையடிக்கப் பயன்படுவது _______க் கல்(5)

2.            பயணம்  – வடசொல்லில் (4)

3.            “புலிகளின் _______ தமிழீழத் தாயகம்’’ என்றார் மாவீரன் பிரபாகரன் (3)

4.            கர்நாடகம் காவிரியில் கட்டத் துடிக்கும் அணை _______ (4) திட்டம்.

6.            “அன்பிலார் எல்லாம் தமக்குரியர்  _______  என்பும் உரியர் பிறர்க்கு’’ _ குறள் (6)

9.            “வடவேங்கடம் தென் _______’’ ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் (3)

10.          சனாதனத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எதிர்த்தவர் _______ (4)

11.          கேரளாவில் கோயில் தெருவில் நடக்கும் உரிமைப் போராட்டத்தில் வென்றதற்காக “ _______ வீரர்’’ என்று வரலாற்றில் போற்றப்படுகிறார் பெரியார்.

14.          “மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் _______ ச்சாலை’’ என்றார் பாவேந்தர்.

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை நவம்பர் 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். (முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்) பரிசுகளை வெல்லலாம்!


வெற்றிபெற்றோர்: 1. இர.அறிவரசி, 2. பி.அஞ்சனா, 3. எஸ்.விஜயகுமாரி, 4. ஆர்.கார்த்தி, 5. இனியா

குறுக்கெழுத்துப் போட்டிக்கு விடை எழுதுவோர் தெளிவான முழுமையான முகவரியுடன் அனுப்புக!

25
சின்னக்கைச் சித்திரம்சின்னக்கைச் சித்திரம்27th October 2021
படக்கதை : “பெரியவர்கள் அறியாத சின்னஞ்சிறு உலகம்!”27th October 2021படக்கதை : “பெரியவர்கள் அறியாத சின்னஞ்சிறு உலகம்!”

மற்ற படைப்புகள்

2020_mar_v3
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2020
26th February 2020 by ஆசிரியர்

ஓவியம் வரைவோம்!

Read More
2021_nov_v5
நவம்பர் 2021பாசத்திற்குரிய பேத்தி
27th October 2021 by ஆசிரியர்

பிஞ்சுகளே… பிஞ்சுகளே…! மூடத்தனத்தை விட்டு, அறிவுத் திருவிழாக்களைக் கொண்டாடுவோம்!

Read More
2020_apr_v14
எப்ரல் 2020பிஞ்சுகள் பக்கம்
27th March 2020 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
ஜூலை 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
16th July 2024 by ஆசிரியர்

வண்ணம் தீட்டி மகிழுவோம்

Read More
2020_dec_v6
டிசம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
25th December 2020 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
13
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2025
5th February 2025 by ப.மோகனா அய்யாதுரை

அடேயப்பா…! – 11: உடலுக்குள் ஒரு பயணம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p