• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

கணக்கு : எண்ணோடு விளையாடு!

2021_nov_v28
நவம்பர் 2021

அன்பார்ந்த பெரியார் பிஞ்சுகளே!

முந்தைய ‘பெரியார் பிஞ்சு’ இதழில் வந்த எண்ணோடு விளையாட்டுப் பகுதியில் வந்த கணக்குகளுக்கு விடை கண்டுபிடித்தீர்களா? கீழே தரப்பட்டுள்ளதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்த கணக்குகள்:

1. 100 புறாக்கள் 100 நாள்களில் 100 மூட்டை அரிசியைச் சாப்பிடுகின்றன என்றால்,

10 புறாக்கள் 10 நாள்களில் எத்தனை மூட்டை அரிசியைச் சாப்பிடும்?

2. ஈக்களும், சிலந்திகளும் சேர்ந்து மொத்தம் 9. அவற்றின் கால்களின் எண்ணிக்கை: 62.

ஈக்கள் எத்தனை? சிலந்திகள் எத்தனை?

3. ஒரு கடிகாரம் உள்ளது. ஒரு கோடு வரைந்து இரண்டாகப் பிரிக்க வேண்டும். இரண்டு பகுதியிலும் உள்ள எண்களின் கூடுதல், சமமாய் இருத்தல் வேண்டும்.


கடந்த எண்ணோடு விளையாடு கணக்குகளுக்கான விடை:

பெருக்கல் கணக்கு:

(I)  215 X 582

(II) உள்ளங்கையில் எழுதிய எண் – 36


கடந்த இதழ் சுடோகு விடை:


36
நினைவில் நிறுத்துவோம் : தனித் திறமைகள் தன் விருப்பப்படி வளர்க்கப்பட வேண்டும்!நினைவில் நிறுத்துவோம் : தனித் திறமைகள் தன் விருப்பப்படி வளர்க்கப்பட வேண்டும்!1st November 2021
கோமாளி மாமா-20 : எச்சரிக்கையாய் இருப்போம்!2nd November 2021கோமாளி மாமா-20 : எச்சரிக்கையாய் இருப்போம்!

மற்ற படைப்புகள்

2021_nov_v4
நவம்பர் 2021பாடல்கள்
27th October 2021 by ஆசிரியர்

விளையாடு!

Read More
2021_nov_v40
எண்ணிப்பார் 7 வேறுபாடுநவம்பர் 2021
1st November 2021 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
2021_nov_v5
நவம்பர் 2021பாசத்திற்குரிய பேத்தி
27th October 2021 by ஆசிரியர்

பிஞ்சுகளே… பிஞ்சுகளே…! மூடத்தனத்தை விட்டு, அறிவுத் திருவிழாக்களைக் கொண்டாடுவோம்!

Read More
2021_nov_v21
அறிவியல்நவம்பர் 2021
29th October 2021 by ஆசிரியர்

எரிமலை என்றால் என்ன?

Read More
2021_nov_v28
நவம்பர் 2021
1st November 2021 by ஆசிரியர்

கணக்கு : எண்ணோடு விளையாடு!

Read More
2021_nov_v10
நவம்பர் 2021பிஞ்சுகள் பக்கம்
27th October 2021 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p