• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

விழிப்புணர்வு ஒளியேற்றுவோம்! (உரையாடல் கவிதை)

2021_nov_v38
நவம்பர் 2021பாடல்கள்

ராசா:  தீபா வளிக்குப் பட்டாசு

தயவு செய்து வேணாம்டா;

ராமு: ஆகா, உனக்கு என்னாச்சு?

அதிச யம்தான் உன்பேச்சு!

ராசா:  பட்டாசு வெடிக்கும் புகையாலே

பரவும் மாசு சூழலிலே;

ராமு:  போன ஆண்டில் வெடித்தாயே

புதிதாய் இப்போ சொல்லுறயே;

ராசா:  சிகரெட், பீடி புகைப்போரை

சீக்கிரம் பற்றும் கொரோனாதான்

ராமு:  ஆமாம் ராசா, உண்மைதான்

அதற்கும் இதற்கும் தொடர்பென்ன?

ராசா: பட்டாசுப் புகையும் சேர்ந்திட்டால்

பரவிடும் தொற்றும் கூடிடுமே;

ராமு: அதனால் என்ன செய்வதடா?

அதையும் நீயே சொல்லிடுடா!

ராசா: பட்டாசு வாங்கும் பணத்தினிலே

சோப்பு சானி டைசருடன்

முகக்கவ சங்கள் வாங்கிடுவோம்;

ஏழை களுக்கே வழங்கிடுவோம்!

ராமு: அருமை யான யோசனைதான்;

அனைத்துப் பள்ளி நண்பரெல்லாம்

ஒன்றாய்க் கூடி விழிப்புணர்வின்

ஒளியை ஏற்றி உயிர்காப்போம்!

– கே.பி.பத்மநாபன்,

சிங்காநல்லூர்,

கோவை-641005

32
அறிவோம்: மூன்றாம் வினையூக்கி கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு!அறிவோம்: மூன்றாம் வினையூக்கி கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு!2nd November 2021
சிந்தித்துப் பார்த்துச் செய்கையை மாற்று!27th November 2021சிந்தித்துப் பார்த்துச் செய்கையை மாற்று!

மற்ற படைப்புகள்

2022_dec_31
டிசம்பர் 2022பாடல்கள்
5th December 2022 by ஆசிரியர்

இனிமைத் தமிழைப் பாட வா!

Read More
2020_oct_v36
அக்டோபர் 2020பாடல்கள்
15th October 2020 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – சின்னச் சின்னப் பாப்பா

Read More
2020_nov_v34
நவம்பர் 2020பாடல்கள்
16th November 2020 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – ஜாதி ஜாதி ஜாதி என்று

Read More
18
ஆகஸ்ட் 2024பாடல்கள்பிஞ்சு 2024
1st August 2024 by முனைவர் முரசு நெடுமாறன்

சிறார் பாடல்: பால் குடமும் நீர்க்குடமும்

Read More
2022_oct_1
அக்டோபர் 2022பாடல்கள்
5th October 2022 by ஆசிரியர்

நோயின்றி வாழ..!

Read More
2021_jun_v39
ஜூன் 2021பாடல்கள்
1st June 2021 by ஆசிரியர்

தோட்ட உலகம்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p