• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

2021_dec_v7
டிசம்பர் 2021பிஞ்சுகள் பக்கம்

இடமிருந்து வலம்

1.            தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி தாத்தாவின் பிறந்தநாள் _______________ ஆகக் கொண்டாடப்படுகிறது(8)

4.            காலேஜ் _ தமிழில் (4)

8.            “__________ விழும் மலர்வனம்” ஒரு திரைப்பாடல்(2)

9.            பிரியாணி செய்யப் பயன்படும் அரிசி  __________(திரும்பியுள்ளது) (4)

11.          “_____ மாமன்” தமிழ்த் திரைப்படம்(2)

12.          ஒரு திரைப்படத்தின் பெயர் (2)

13.          “_____ மனிதனைச் சாக்கடையாக்கும்” என்றார் தந்தை பெரியார் (திரும்பியுள்ளது) (2)

14.          _____ சட்னி உடலுக்கு நல்லது (3)

15.          “_____ வரச் சொல்லுங்க” பிரபல பாடல் (திரும்பியுள்ளது) (3)

17.          டைகர்வுட்ஸ் அமெரிக்காவின் பிரபல ____ஃ_____ விளையாட்டு வீரர்.

18.          திமிங்கலங்கள் _____ பகுதிகளில் வாழ்பவை(5)

மேலிருந்து கீழ்

1.            “பாருலகில் ஒரு பகுத்தறிவுச் _____ காரிருள் நீக்கியது” அந்தப் பகலவன் பெரியாரின் நினைவு நாள் டிச. 24 (3)

2.            சவுதி அரேபியாவின் பணத்தின் பெயர் (3)

3.            வாழை _____ பூ கட்டப் பயன்படும் (2)

4.            “_____ யிருப்பக் காய் கவர்ந்தற்று” _ குறள் (2)

5.            பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்று(4)

6.            “சுய _____ யாதை வாழ்வே சுகவாழ்வு” கீழிருந்து மேலாக(2)

7.            டிசம்பர்_6 அண்ணல் _____ அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் (5)

8.            “தூங்கும் புலியை _____ கொண்டெழுப்பி-னோம்” (2)

10.          _____ சேர்ந்தால்தான் நன்றாகப் பாட வரும்(2)

11.          அறிவாளி X _____ ள் (3)

12.          “தமிழ்நாட்டில் முதன்முதலில் அமைந்தது _____ க்கட்சி ஆட்சி” (2)

14.          “பொருள்சேர் _____ புரிந்தார் மாட்டு” – குறள்(3)

16.          பெண் X _____ கீழிருந்து மேலாக (2)

17.          கால்பந்து விளையாட்டில் வெல்ல _____ அடிக்க வேண்டும். (2)

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை டிசம்பர் 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். (முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்) பரிசுகளை வெல்லலாம்!

28
புரியாத புதிர் அல்ல! : ரத்தக் காட்டேரி மரம்புரியாத புதிர் அல்ல! : ரத்தக் காட்டேரி மரம்27th November 2021
கோமாளி மாமா-21 : பொறுப்பு27th November 2021கோமாளி மாமா-21 : பொறுப்பு

மற்ற படைப்புகள்

14
செப்டம்பர் 2023பிஞ்சு 2023பிஞ்சுகள் பக்கம்
9th September 2023 by ப. மோகனா அய்யாதுரை

கடல் கடந்து நடந்த விழா : புதுமை… எளிமை… இனிமை… பெரியார் பிஞ்சு புதுப்பிக்கப்பட்ட இணையதளம்

Read More
2020_oct_v11
அக்டோபர் 2020பாடல்கள்பிஞ்சுகள் பக்கம்
14th October 2020 by ஆசிரியர்

பிஞ்சு எழுதிய பாடல்: எதுக்கு எதுக்கு அதுக்கு அதுக்கு

Read More
2020_nov_v21
நவம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
16th November 2020 by ஆசிரியர்

செய்து அசத்துவோம் : துறுதுறு சுண்டெலி

Read More
2022_oct_3
அக்டோபர் 2022பிஞ்சுகள் பக்கம்
6th October 2022 by ஆசிரியர்

குழந்தைகளின் பசியைத் தீர்க்க KIDS AGAINST HUNGER

Read More
2022_jan_v20
ஜனவரி 2022பிஞ்சுகள் பக்கம்
4th January 2022 by ஆசிரியர்

ஜீன்ஸ் பை!

Read More
19
ஏப்ரல் 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
5th April 2025 by முரளிகிருஷ்ணன் சின்னதுரை

ஏப்ரல் 2: உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள் (World Autism Day): மதியிறுக்கம் உடையோரின் உரிமைக்குரலை எதிரொலிப்போம்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p