• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

கணக்கு : எண்ணோடு விளையாடு!

2021_dec_v27
கணக்கும் இனிக்கும் (தொடர்)டிசம்பர் 2021

திருச்சி தமிழன்பன்

அன்பார்ந்த பெரியார் பிஞ்சுகளே!

கடந்த மாத வினாக்களுக்கான விடைகள்:

1.  10 புறாக்கள் 10 நாள்களில் ஒரு மூட்டை அரிசியைச் சாப்பிடும்.

2.  ஈக்களுக்கு 6 கால்கள், சிலந்திக்கு 8 கால்கள், ஈக்களின் எண்ணிக்கை – 5,

சிலந்திகளின் எண்ணிக்கை – 4.

3.

இனி இந்த மாத கணக்குகள்:

1. ஒரு கடிகார முகம் உள்ளது. இரண்டு கோடுகள் வரைந்து மூன்று பாகங்களாகப் பிரிக்கவும். மூன்று பகுதிகளிலும் உள்ள எண்களின் கூடுதல் சமமாக இருக்க வேண்டும்.

2. 8 லிட்டர், 5 லிட்டர், 3 லிட்டர் கொள் அளவுள்ள மூன்று பாத்திரங்கள் உள்ளன. 8 லிட்டர் பாத்திரத்தில் மட்டும் 8 லிட்டர் பால் உள்ளது. மற்ற பாத்திரங்களில் இல்லை. 8 லிட்டர் பாலை 4 லிட்டர் என சம பாகமாகப் பிரிக்கவும்.

3. மணிக்கு 72 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருக்கும் ஒரு தொடர்வண்டி(ரயில்) ஒரு சுரங்கத்திற்குள் முழுமையாக நுழைய 3 நொடிகள் ஆகின்றன. சுரங்கத்தை விட்டு வெளியே வர ஒரு நிமிடம் ஆகின்றன. ரயிலின் நீளம் என்ன? சுரங்கத்தின் நீளம் என்ன?

25
சூப்பர் கரடி சிங்மங்டுங்சூப்பர் கரடி சிங்மங்டுங்29th November 2021
அசத்தும் அறிவியல் : உடையாத பலூன்களும் குத்தாத ஆணிகளும்29th November 2021அசத்தும் அறிவியல் : உடையாத பலூன்களும் குத்தாத ஆணிகளும்

மற்ற படைப்புகள்

2023_april_17
ஏப்ரல் 2023கணக்கும் இனிக்கும் (தொடர்)
4th April 2023 by ஆசிரியர்

கணக்கும் இனிக்கும்

Read More
2021_dec_v2
டிசம்பர் 2021பாசத்திற்குரிய பேத்தி
27th November 2021 by ஆசிரியர்

பிஞ்சுகளே… பிஞ்சுகளே…! நன்றி சொல்வோம் முதல்வருக்கு!

Read More
2021_dec_v29
அறிவியல்டிசம்பர் 2021
29th November 2021 by ஆசிரியர்

அசத்தும் அறிவியல் : உடையாத பலூன்களும் குத்தாத ஆணிகளும்

Read More
2021_dec_v23
இலக்கணம்டிசம்பர் 2021
29th November 2021 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] – 28

Read More
2023_feb_18
கணக்கும் இனிக்கும் (தொடர்)பிப்ரவரி2023
2nd February 2023 by ஆசிரியர்

கணக்கும் இனிக்கும் : எல்லாக் கோட்டையும் அழிங்க

Read More
2021_dec_v9
எண்ணிப்பார் 7 வேறுபாடுடிசம்பர் 2021
29th November 2021 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p