• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அசத்தும் அறிவியல் : உடையாத பலூன்களும் குத்தாத ஆணிகளும்

2021_dec_v29
அறிவியல்டிசம்பர் 2021

நோக்கங்கள்:

எடை, விசை பரவுதல், அழுத்தம் பற்றி அறிதல்.

பொருள்கள்:

ஒரு மரப் பலகை, அல்லது தலைகீழான மேசை.

ஒரு பெரிய துண்டு.

8 அல்லது 10 ஊதப்பட்ட பலூன்கள் (சுமார் 75% ஊதப்பட்டவை, முழுமையாக ஊத வேண்டாம்.)

செயலாக்க வழிமுறைகள்:

1. பலூன்களை ஊதவும். ஆனால், முழுமையாக இல்லை (75%).

2. துண்டைத் தரையில் விரிக்கவும்.

3. உதவிக்கு இரண்டு நண்பர்களை வைத்துக் கொள்ளுங்கள். பலூன்கள் அனைத்தையும் துண்டின் மேல் வைக்கவும். பலூன்களின் மேல் பலகையை நண்பர்களின் உதவியுடன் வையுங்கள்.

4.  பலகையை நிலைப்படுத்த இருபுறமும் நண்பர்களை நிறுத்தவும்.

5. பலகையில் ஏற மற்றொரு நண்பரை அழைக்கவும். குதிக்கவோ நகரவோ வேண்டாம் என்று அவருக்கு நினைவூட்டுங்கள்.

6.  பலூன்கள் வெடிக்கத் தொடங்கும் வரை நண்பர்களைச் சேர்ப்பதைத் தொடரவும்

7. பலூன் பலகைக்கு நிலைத்தன்மையை வழங்குவதற்கு இரண்டு பேரை எல்லா நேரங்களிலும் பக்கவாட்டில் வைத்திருக்க வேண்டும்.

8. பலகையைப் பிடிக்துக் கொள்வதற்கு கவனம் செலுத்தக்கூடிய பெரியவர்களைப் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

என்ன நடக்கிறது?

ஒரு நபர் தனது முழு எடையையும் ஒரு பலூனில் வைக்கும்போது, அந்த நபரின் அழுத்தம் அனைத்தும், பலூனின் ஒரு சிறிய பகுதியில் குவிகிறது, இதன் விளைவாக பலூன் வெடிக்கிறது. ஒரு நபரின் எடை பல பலூன்களில் விநியோகிக்கப்-படும்-போது, அழுத்தம் ஒரு பெரிய பகுதியில் பரவுவதால் பலூன்கள் வெடிப்பதில்லை. இதன் விளைவாக, ஒவ்வொரு பலூனும் எடையின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே தாங்குகிறது.

பலூன்கள் முழுவதுமாக ஊதப்படாவிட்டால் மட்டுமே இந்த தந்திரம் வேலை செய்யும். இந்த செயல்முறை, முழுவதுமாக ஊதப்பட்ட பலூன்-களால் செய்யப்பட்டால், ரப்பர் அதிக நீட்சியடைந்து, குறைந்த மீள்தன்மை கொள்ளும். பகுதியளவு மட்டுமே ஊதப்பட்ட பலூன்கள் இன்னும் பருமனான விரிவடையக் கூடிய திறனைக் கொண்டுள்ளன.

இதே தத்துவத்தின் அடிப்படையில் தான் ஆணிப்படுக்கை செயல்படுகிறது.

அழுத்தம் என்பது ஒரு பரப்பு பகுதிக்கு செலுத்தப்படும் விசையின் அளவு என வரையறுக்கப்படுகிறது.

P=F/A

p என்பது அழுத்தம், F என்பது விசை, A என்பது பரப்பு பகுதி. எனவே, அதிக அளவு அழுத்தத்தை உருவாக்க, நீங்கள் ஒரு பெரிய விசையைச் செலுத்தலாம் அல்லது ஒரு சிறிய பகுதியில் ஒரு விசையைச் செலுத்தலாம் (அல்லது இரண்டையும் செய்யலாம்).

இதே தத்துவத்தை ஆணிப் படுக்கையைக் கொண்டு பார்த்தால், அனைத்து ஆணிகளின் நுனிகளின் மொத்தப் பரப்பளவு சம தளத்தில் போதுமானதாக இருந்தால், நீங்கள் பாதுகாப்பாக ஆணிப் படுக்கையில் படுத்துக் கொள்ளலாம்.

ஒருவர் ஒரே ஒரு ஆணியில் உட்கார்ந்தால், அது எளிதில் தசைக்குள் புகுந்து உடலைத் துளைத்துவிடும். ஆனால், அதே எடை நூற்றுக்கணக்கான ஆணிகளுக்கு மேல் செலுத்தப்பட்டால், ஒவ்வொரு தனிப்பட்ட ஆணியின் மீதும் மிகக் குறைந்த அழுத்தம் மட்டுமே இருக்கும். இதனால் ஆணி உடலில் குத்துவதில்லை. அதே சமயம் அதில் படுக்க முற்படும்போதும், எழுந்திருக்கும் போதும் சிரமம் ஏற்படுகிறது, ஏனெனில், அவரது எடை குறைவான ஆணியில் குவிக்கப்படுகிறது, இதன் விளைவாக ஒவ்வொரு ஆணியிலும் அதிக அழுத்தம் ஏற்படுகிறது.

மேலும் சில சோதனைகள்:

* பலூன்களின் எண்ணிக்கை அல்லது இடப்பரப்பைக் குறைக்க முயற்சிக்கவும்.

* முழுமையாக ஊதப்பட்ட பலூன்களை வைத்து முயற்சிக்கவும்.

= பலகை இல்லாவிட்டால் என்ன நடக்கும்?

= ஒரு மாணவர், பலூன்கள் வெடிக்காதவாறு அவற்றின் மேல் படுக்க முடியுமா?

30
கணக்கு : எண்ணோடு விளையாடு!கணக்கு : எண்ணோடு விளையாடு!29th November 2021
கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:29th November 2021கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:

மற்ற படைப்புகள்

2021_oct_v36
அக்டோபர் 2021அறிவியல்
30th September 2021 by ஆசிரியர்

பாய்ச்சல்: விண்வெளியில் வீடுகட்டும் பணி விரைவில்!

Read More
5
அறிவியல்பிஞ்சு 2024பிப்ரவரி 2024
7th February 2024 by ஆசிரியர்

செ.நு. தொடர் – 8 : எந்திரக் கற்றல்

Read More
2023_mar_28
அறிவியல்மார்ச் 2023
4th March 2023 by ஆசிரியர்

அறிவியல் : அய்புலன்கள் மட்டும் தானா? கூடும் எண்ணிக்கை

Read More
2
அறிவியல்செப்டம்பர் 2024பிஞ்சு 2024
2nd September 2024 by சரவணா இராஜேந்திரன்

ஒலிம்பிக் 2024: நட்புக்கான விளையாட்டு

Read More
2021_nov_v21
அறிவியல்நவம்பர் 2021
29th October 2021 by ஆசிரியர்

எரிமலை என்றால் என்ன?

Read More
2022_August_2
அறிவியல்ஆகஸ்ட் 2022
2nd August 2022 by ஆசிரியர்

பேரண்டத்தைப் பார்த்தீர்களா?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p