• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – தை பொறந்தா வழி பொறக்கும்

2022_jan_v34
ஜனவரி 2022பாடல்கள்

இசைக் குறிப்பு: விஜய் பிரபு

 

Scale : F major

பாடலாசிரியர்: கவிஞர் மருதகாசி

இசை: கே.வி.மகாதேவன்

பல்லவி

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

/சாரி கக  / காரிரிச  / காரிநீநி / சா…/

தங்கச்சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்

/நீச  ரிரி  /  மாமமம  / தநிதபாம / மாகரிச/

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

/சாரி கக  / காரிரிச  / காரிநீநி / சா…/

சரணம் 1

ஆடியிலே வெதைவெதைச்சோம் தங்கமே தங்கம்

/மாமமம /    மமமமம  / கமகபாமகா…/

அய்ப்பசியில் களையெடுத்தோம் தங்கமே தங்கம்

/காககக  /      கரிகரிச  / சாரிநீநி  சா… ரிக/

ஆடியிலே வெதைவெதைச்சோம் தங்கமே தங்கம்

/மாமமம /    மமமமம  / கமகபாமகா… /

அய்ப்பசியில் களையெடுத்தோம் தங்கமே தங்கம்

/காககக  /      கரிகரிச  / சாரிநீநி  சா… ரிக/

கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்

/    நீநிநிநி  / பநிபநிநி/ பாநிநிச / ரீமகரி /

கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்

/    நீநிநிநி  / பநிபநிநி/ பாநிநிச / ரீமகரி /

கழனியெல்லாம் பொன்னாச்சு தங்கமே தங்கம்

/நிரிரிரிரிநி  / ரிககாக  / காம பாக /மாகரிச/

தை பொறந்தா வழிபொறக்கும் தங்கமே தங்கம்

/சாரி கக  / காரிரிச  / காரிநீநி / சா…  /

தங்கச்சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்

/நீச  ரிரி  /  மாமமம  / தநிதபாம / மாகரிச/

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

/சாரி கக  / காரிரிச  / காரிநீநி / சா…  /

சரணம் 2

சுத்தச்சம்பா நெல்லுகுத்தி தங்கமே தங்கம்

/காககக  / காம பம  / மமம  மாத  /

முத்தத்திலே சோறு பொங்கி தங்கமே தங்கம்

/காககக  / காம பம  / மமம  மா  /

சுற்றம் சூழ கூட்டி வச்சு தங்கமே தங்கம்

/  சரிசநிநீசசச  /    நீசாரீசாச  /

சுற்றம் சூழ கூட்டி வச்சு தங்கமே தங்கம்

/  சரிசநிநீசசச  /    நீசாரீசாச  /

கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம்

/சரிரீரி  / ரிகககக  / காம பாக மா  கரிச /

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

/சாரி கக  / காரிரிச  / காரிநீநி / சா  /

தங்கச்சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்

/நீச  ரிரி  /  மாமமம  / தநிதபாம / மாகரிச/

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

/சாரி கக  / காரிரிச  / காரிநீநி / சா…  /

41
சின்னக்கைச் சித்திரம்சின்னக்கைச் சித்திரம்5th January 2022
கோமாளி மாமா-22 : சிறப்பு5th January 2022கோமாளி மாமா-22 : சிறப்பு

மற்ற படைப்புகள்

2022_april_26
ஏப்ரல் 2022பாடல்கள்
4th April 2022 by ஆசிரியர்

வெங்காயம்

Read More
2021_jun_v39
ஜூன் 2021பாடல்கள்
1st June 2021 by ஆசிரியர்

தோட்ட உலகம்!

Read More
2022_jan_v28
ஜனவரி 2022பிஞ்சுகள் பக்கம்
4th January 2022 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2019_jan_v55
செப்டம்பர் 2019பாடல்கள்
26th August 2019 by ஆசிரியர்

தந்தை பெரியார்

Read More
38
பாடல்கள்பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2025
3rd March 2025 by - கவிஞர் விண்மீன்

சிறார் பாடல்: வாடும் வானம்

Read More
2020_nov_v2
நவம்பர் 2020பாடல்கள்
13th November 2020 by ஆசிரியர்

குண்டு மல்லி!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p