• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

ரூபிக் பேபி: ஆறு வயதில் மூன்று உலக சாதனைகள்!

2022_jan_v42
ஜனவரி 2022பிஞ்சுகள் பக்கம்

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஆறு வயதுச் சிறுமி கோதை வாஹ்ருணி, சின்ன வயது முதலே பெற்றோரிடம் கதைகள் கேட்பது, புதிர் போடுவதை விடுவிப்பது, கணிதம் உள்ளிட்டவற்றை மிக ஆர்வமாகத் தனது பெற்றோரிடமிருந்து கற்று வந்தார். அப்படி அவர்கள் கொடுத்த ரூபிக் கன சதுரப் புதிர் விளையாட்டை விளையாடிய படியே, அதுசார்ந்த மேலும் பல தகவல்களை யூடியூபில் தேடிக் கற்றும் தேர்ந்தார்.

தான் கற்றுக்கொண்ட திறமையை வெளிக்-காட்டும் விதமாக “மாஸ்டர் மார்பிக்ஸ்” எனப்படும் மிகக் கடினமான ரூபிக் கனசதுரப் புதிர் விளையாட்டை ஹூலா ஹூபிங் (இடுப்பில் வளையத்தை சுற்றுவது) செய்துகொண்டே 1 நிமிடம் 59 நொடிக்குள்ளும், “மெகாமின்க்ஸ்” எனப்படும் 8 பக்கம் கொண்ட கன சதுரத்தை 3.3 நிமிடத்திற்குள்ளும் செய்து முடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இரண்டு உலகச் சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். இந்தச் சாதனையைப் பற்றி கோதை கூறுகையில், “முதல்லே அப்பா, அம்மா வாங்கித் தந்ததை வச்சு முயற்சி பண்ணினேன். அப்புறம் நானே யூடியூபில் வரும் காட்சிகளைப் பார்த்தும் நிறைய தெரிஞ்சுக்கிட்டேன்” என்கிறார் சாதனைச் சிறுமி கோதை.

மேலும், இச்சாதனையின் தொடர்ச்சியாக சாகச வளையத்தை இடுப்பில் சுற்றிக் கொண்டே “டெட்ராஹெட்ரான்” எனப்படும் முக்கோண வடிவ ரூபிக்கை 6.88 நொடிக்குள் நிகழ்த்திக் காட்டி உலகச் சாதனை படைத்திருக்கிறார். இதில் அனைவரையும் வியக்க வைத்தது இந்தக் கடினமான சாதனையை இதற்கு முன் 18 வயது இளைஞர் 13.86 நொடியில் நிகழ்த்தியிருந்தார். ஆனால், கோதை அதைவிட மிகக் குறைந்த நேரத்தில் செய்திருப்பது அசாதாரண திறமையின் வெளிப்பாடு, இவரைச் சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு கியூப் சங்கம் பதக்கமும், சான்றிதழும் வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளது. தொழில்நுட்பச் சாதனங்களை தன்னுடைய அறிவின் வளர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்தும் கோதையை நாமும் பின்பற்றுவோம் பிஞ்சுகளே…

26
வெற்றி : இசையில் சாதிக்கும் ஆர்வன்வெற்றி : இசையில் சாதிக்கும் ஆர்வன்6th January 2022
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] - 296th January 2022தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] - 29

மற்ற படைப்புகள்

2022_jan_v22
ஜனவரி 2022பிஞ்சுகள் பக்கம்
4th January 2022 by ஆசிரியர்

பெரியார் திடலின் தாக்கம்!

Read More
2019_aug_a8
ஆகஸ்ட் 2019பழகுமுகாம்பிஞ்சுகள் பக்கம்
2nd August 2019 by ஆசிரியர்

அறிவுச் சேட்டைகளின் கோட்டை! பழகு முகாம்!

Read More
ஜூலை 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
16th July 2024 by ஆசிரியர்

குழந்தைகளுக்கான கலை இலக்கியக் கொண்டாட்டம்

Read More
பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2021
3rd February 2021 by ஆசிரியர்

பிழைகளைச் சுட்டிக்காட்டுங்கள்!

Read More
16
அறிவியல்பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
7th December 2024 by பி.இளங்கோ

பறவைகள் அறிவோம் – அன்றில் (GLOSSY IBIS)

Read More
2022_mar_p9
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2022
2nd March 2022 by ஆசிரியர்

கடந்த இதழ் குறுக்கெழுத்துப் பேட்டி விடை:

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p