• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

புரியாத புதிர் அல்ல! : பூமிக்கு அடியில் பனிக் குகைகள்

2022_feb_v28
சூழலியல்பிப்ரவரி 2022

சரவணா ராஜேந்திரன்

 

அய்ஸ்லாந்து நாட்டில் மண்ணுக்கு அடியில் பல கிலோமீட்டர் நீளத்திற்கு பனிக்கட்டிகளால் ஆன குகைகள் உள்ளன. இந்தப் பனிக்கட்டிகளின் ஊடே ஏதோ ஒரு காலத்தில் வாழ்ந்து பனியால் உறைந்துபோன சிறிய வகை உயிரினங்கள் ஆங்காங்கே காணப்படும். இதனை மிகவும் அதிசயமானதாகப் பார்க்கிறார்கள். இதையும் வேற்றுக் கோளில் இருந்து வந்தவர்கள் செய்தனர் என்று கூறுவார்கள். காரணம், ஒவ்வொரு குகையிலும் பனிச்சுவர்கள் பல மீட்டர் தடிமன் உள்ளவை.

ஆனால், இது எப்படி ஏற்பட்டது என்றால் எரிமலைக் குழம்புகள் புவியின் ஆழத்திலிருந்து வெளிவரும்போது இந்தக் குகைகள் உருவாகின. பல கோடி ஆண்டுகளாக இந்தக் குகைகளில் லாவா குழம்பு வெளிவராததால் மெல்ல மெல்ல பனிக்கட்டிகள் இந்தக் குகைகளை நிரப்பி மனிதர்கள் செல்லுமளவிற்குப் பாதைகளை உருவாக்கி விட்டன. சில குகைகளின் அடிவாரத்தை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு ஆழமான குகைகளாக இவை உள்ளன.

இந்தக் குகைகள் குறித்த அறிவியல் பார்வை இல்லாத காரணத்தால் வேற்றுக்கோள் உயிரினம் குறித்த கட்டுக்கதை பரவிவந்தது. தற்போது அறிவியல் காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் கட்டுக்கதை பரவி வருகிறது.

இதுபோன்ற லாவா குகைகள் செவ்வாய்க் கோளிலும் நிலவிலும் உள்ளன. ஆழமான குகைகளில் கதிரியக்க ஆபத்து குறைவாக இருக்கும். மேலும், ஆபத்து மிகுந்த தூசுப்புயல்,  கடுமையான வெப்பம், கடுங்குளிரில் இருந்து நிலவுக்கும் செவ்வாய்க்கும் செல்லும் மனிதர்களைப் பாதுகாக்கும் வாழிடமாக இந்தக் குகைகள் திகழும் என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். ஆகையால், அங்கு மனிதர்கள் குடியேற்றத்தில் இந்தக் குகைகள் முக்கிய பங்குவகிக்கக் கூடும். அதாவது செவ்வாய்க்கு வேற்றுகிரக மனிதர்களாக நாம் போடும் போது அவை நமக்குப் பயன்படலாம்! எப்பூடி?

28
பிஞ்சுகளே... பிஞ்சுகளே...! மனிதனுக்குள் துடிக்கும் பன்றி இதயம்!பிஞ்சுகளே... பிஞ்சுகளே...! மனிதனுக்குள் துடிக்கும் பன்றி இதயம்!1st February 2022
இசைப்போம் வாரீர்! - தலைவாரிப் பூச்சூடி1st February 2022இசைப்போம் வாரீர்! - தலைவாரிப் பூச்சூடி

மற்ற படைப்புகள்

2023_april_24
ஏப்ரல் 2023சூழலியல்மீள்வோம் மீட்போம்
5th April 2023 by ஆசிரியர்

மீள்வோம் மீட்போம்

Read More
2022_feb_v15
சுடோகுபிப்ரவரி 2022
4th February 2022 by ஆசிரியர்

கணிதப் புதிர் சுடோகு

Read More
2023_may_5
சூழலியல்மே 2023
3rd May 2023 by ஆசிரியர்

விந்தை உலகம் : உயிரனங்களைக் கற்களாக மாற்றும் நாட்ரான் ஏரி

Read More
2022_feb_v17
எண்ணிப்பார் 7 வேறுபாடுபிப்ரவரி 2022
4th February 2022 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
2022_feb_v19
அறிவியல்பிப்ரவரி 2022
4th February 2022 by ஆசிரியர்

மேல்மரபியல் (epigenetics)

Read More
2022_feb_v1
பாடல்கள்பிப்ரவரி 2022
31st January 2022 by ஆசிரியர்

பிப்ரவரி-28 தேசிய அறிவியல் நாள் – பகுத்தறிவியல்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p