• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – தலைவாரிப் பூச்சூடி

2022_feb_v6
பாடல்கள்பிப்ரவரி 2022

இசைக் குறிப்பு: விஜய் பிரபு

Scale : G minor / Sign 5/8

பாடலாசிரியர்: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

 

பல்லவி   (ராகம்: சிந்துபைரவி)

தலைவாரிப் பூச்சூடி உன்னை

/பதபாம  / காரீச / ரீச  /

தலைவாரிப் பூச்சூடி உன்னைப் – பாட

/பதபாம  / காரீச / ரீச  / சாச /

சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை!

/சாகக / கா மாமா / கமசாக / பதபா /

(தலைவாரிப் பூச்சூடி)

சிலைபோல ஏனங்கு நின்றாய்

/ தததாத / பத காம / தநிபா /

சிலைபோல ஏனங்கு நின்றாய் – நீ

/ தததாத  / பத காம / தநிபா / ப /

சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்

/பாதாதா / மா மாம / காமாம. / ரிசா /

சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்

/ பாதாதா/ மா மாம/ காமாம / ரிசா  /

(தலைவாரிப் பூச்சூடி)

சரணம் 1

விலைபோட்டு வாங்கவா முடியும்?

/பதபாம / காகப / ரீசா / சா க / கா ம / பதபா /

விலைபோட்டு வாங்கவா முடியும்? – கல்வி

/பா ப / பதபாம / காகப / ரீசா / ரீநி /

வேளைதோறும் கற்று வருவதால் படியும் – கல்வி

/ சாகக மா மாம / காமசா பபதாப / ரீநி /

வேளைதோறும் கற்று வருவதால் படியும்

/ சாகக மா மாம / காமசா பபதாப /

மலைவாழை அல்லவோ கல்வி – நீ

/தததாத / பாதாம / மாப / ப /

மலைவாழை அல்லவோ கல்வி – நீ

/ நிநிநீநி  / நீதமதநிபா / ப /

வாயார உண்ணுவாய் போ என் புதல்வி

/ பாதாதா / மாமாமா / காமாமாரிசா /

வாயார உண்ணுவாய் போ என் புதல்வி

/ பாதாதா / மாமாமா / காமாமாரிசா /

(தலைவாரிப் பூச்சூடி)

சரணம் 2  (ராகம்: சுபபந்துவராளி)

படியாத பெண்ணாயிருந்தால் – கேலி

/பதபாம / காரிசரிக காச / சாரி /

பண்ணுவார் என்னை இவ்வூரார் தெரிந்தால்

/ காபாமபாப  / பதபாமகாப /

படியாத பெண்ணாயிருந்தால் – கேலி

/பதபாம / காரிசரிக காச / சாரி /

பண்ணுவார் என்னை இவ்வூரார் தெரிந்தால்

/ காபாமபாப / பதபாமகாப /

கடிகாரம் ஓடு முன் ஓடு!

/காரிகம / பதாநி  / சரிச /

கடிகாரம் ஓடு முன் ஓடு – என்

/காரிகம / பதாநி  / சரிச / ப /

கண்ணல்ல, அண்டை வீட்டுப் பெண்களோடு

/ பசதாப/ பதபாமகாரிச    /

(தலைவாரிப் பூச்சூடி)

சரணம் 3   (ராகம்: தேஷ்)

கடிதாய் இருக்கும் இப்போது – கல்வி

/ பதமாகரி / நீச  / ரிகரீ / ரீநி  /

கற்றிடக் கற்றிடத் தெரியுமப்போது

/ரீமம / பாபப  / ரிமபாநிதாபா /

கடிதாய் இருக்கும் இப்போது – கல்வி

/ பதமாகரி / நீச / ரிகரீ / ரீநி  /

கற்றிடக் கற்றிடத் தெரியுமப்போது

/ரீமம / பாபப / ரிமபாநிதாபா /

கடல் சூழ்ந்த இத்தமிழ்நாடு

/கப  / நீநி / நீநிநிசநிநிசநி   ப /

கடல் சூழ்ந்த இத்தமிழ்நாடு – பெண்

/கப  / நீநி   / நீநிநிசநிநிசநி   ப /

கல்வி பெண்கல்வி என்கிறது அன்போடு

/ரீநி / ச சாச / நிதாப/ சசதமாசாநி  /

கல்வி  பெண்கல்வி என்கிறது அன்போடு

/ரீநி / ச சாச / நிதாப / சசதமாசாநி  /

மீண்டும் பல்லவி  (ராகம்: சிந்துபைரவி)

தலைவாரிப் பூச்சூடி உன்னைப் – பாட

/பதபாம / காரீச / ரீச  / சாச /

சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை!

/சாகக / கா மாமா / கமசாக / பதபா /

பாடலை இந்த QR Code-அய் ஸ்கேன் செய்து கேளுங்கள்!

இசைக்கப் பழகுங்கள்!

35
புரியாத புதிர் அல்ல! : பூமிக்கு அடியில் பனிக் குகைகள்புரியாத புதிர் அல்ல! : பூமிக்கு அடியில் பனிக் குகைகள்1st February 2022
பிஞ்சு & பிஞ்சு4th February 2022பிஞ்சு & பிஞ்சு

மற்ற படைப்புகள்

2022_July_p5
ஜூலை 2022பாடல்கள்
5th July 2022 by ஆசிரியர்

ரோபோ

Read More
2022_feb_v18
அறிவியல்பிப்ரவரி 2022
4th February 2022 by ஆசிரியர்

பரிசு வேண்டுமா? – மரபணுவில் மாற்றம் ஏற்படுத்திய விண்வெளிப் பயணம்

Read More
24
செப்டம்பர் 2024பாடல்கள்பிஞ்சு 2024
4th September 2024 by - முனைவர் முரசு நெடுமாறன்

பார்த்துப் பார்த்து மகிழ்வோமே! 

Read More
2022_May_5412
பாடல்கள்மே 2022
28th April 2022 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்!

Read More
2021_aug_v43
ஆகஸ்ட் 2021பாடல்கள்
4th August 2021 by ஆசிரியர்

உறுப்புகளால் உயர்க!

Read More
dfghfghdfhg
அக்டோபர் 2025பாடல்கள்பிஞ்சு 2025
25th August 2026 by Periyar Pinju

சிறார் பாடல் பொம்மையைக் காணோம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p