• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பரிசு வேண்டுமா? – குறுக்கெழுத்துப் போட்டி

2022_feb_v9
பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2022

பெரியார் குமார்

 

இடமிருந்து வலம்

1. சுயமரியாதைத் திருமணங்கள் சட்டபூர்வமாகச் செல்லும்படியாக்கிய பேரறிஞர் ______ நினைவு நாள் பிப்-.3 (3).

3. நாகர்கோயில் அருகே தேங்காய் விளைச்சலுக்குப் பெயர் போன ஊர் _____ (4)

6.  போலி _ (ஆங்கிலத்தில்) (3).

7. கனமழையால் அனைத்து அணைகளிலும் நீர் _____ டம் உயர்ந்துள்ளது (திரும்பியுள்ளது) (2)

8. தவறாது முகக் கவசம் அணிந்து _____ 19 வைரஸிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் (3)

9. கடவுள் _____ றி அவதாரம் எடுத்ததாக புராணங்களில் புளுகுவார்கள் (2)

10. வரிசையாகச் சென்று இரைதேடும் _____ க் கூட்டத்தை உழைப்புக்கு உதாரணமாகக் கூறுவார்கள். (4)

13. அப்பா _ (ஆங்கிலத்தில்) (2)

15.  உயிருக்கு உலைவைக்கும் ஆன்லைன் _____ விளையாட்டைத் தடை செய்ய வேண்டும்.(3)

16. மேலை நாட்டுக் குழந்தைகளைக் கவரும் பொம்மை _____ (3)

17.  நாம் அனைவரும் நன்றாகப் படித்து

_____ டதாரிகளாக ஆக வேண்டும். (2)

18. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கொடுமையான சட்டம் (2)

20.  _____ அமைச்சராக சிறப்பாகச் செயல்படுகிறார் மாண்புமிகு மா.சுப்பிரமணியம் (4)

21. வடநாட்டில் குளுமையான சுற்றுலாத் தலம் _____(3).

மேலிருந்து கீழ்:

1.  உலகில் மிகப் பெரிய பாம்பு _____ (5)

2.   “வரவு _____ செலவு பத்தணா” பழமொழி (கீழிருந்து மேலாக) (4)

3.  மாட்டு மூத்திரம் _ (வேறு பெயர்) (4)

4.  “சார் _____ பரம்பரை” திரைப்படம் (கீழிருந்து மேலாக) (3)

5. ஆங் சாங் சூகியை நீக்கிவிட்டு இராணுவம் ஆட்சி செய்யும் நாடு _____ (கீழிருந்து மேலாக) (6)

11.  “யானை சத்தமாகப் _____ ம்” (கீழிருந்து மேலாக)(3)

12.  தமிழ் மாதங்களில் ஒன்று (5)

14. நீர்ப்பாசனத்துறை அமைச்சர் மாண்புமிகு துரைமுருகன் அவர்கள் தொடர்ந்து வெற்றி பெறும் ஊர் _____ (தலைகீழாக) (4)

17.  எருமைமாட்டை விட _____ மாடு குறைவாகப் பால் தரும் (2)

19. மா, _____, வாழை (முக்கனியில் ஒன்று) (2)

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை

பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். (முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்) பரிசுகளை வெல்லலாம்!

கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:


வெற்றிபெற்றோர்:

1. ஆ.எஸ்.ராஜன்,

2. க.உதயசுந்தரி,

3. வை.நித்யபுவனா,

4. வி.என்.வெங்கடேசன்,

5. உ.லோ.நேத்ரா

குறுக்கெழுத்துப் போட்டிக்கு விடை எழுதுவோர் தெளிவான முழுமையான முகவரியுடன் அனுப்புக!

31
பிஞ்சு & பிஞ்சுபிஞ்சு & பிஞ்சு4th February 2022
படக்கதை: இயற்கையியல் அறிஞர் சார்லஸ் ராபர்ட் டார்வின்!4th February 2022படக்கதை: இயற்கையியல் அறிஞர் சார்லஸ் ராபர்ட் டார்வின்!

மற்ற படைப்புகள்

2021_oct_v46
அக்டோபர் 2021பிஞ்சுகள் பக்கம்
1st October 2021 by ஆசிரியர்

வழிகாட்டுங்கள்

Read More
2021_may_m37
பிஞ்சுகள் பக்கம்மே 2021
6th May 2021 by ஆசிரியர்

தெரியுமா ?

Read More
30
சுடோகுசெப்டம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்பொது அறிவு
2nd September 2024 by பெரியார் குமார்

பரிசு வேண்டுமா?

Read More
2023_mar_24
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2023
2nd March 2023 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2022_July_p1
ஜூலை 2022பிஞ்சுகள் பக்கம்
5th July 2022 by ஆசிரியர்

பரிசு வேண்டுமா?

Read More
2020_jan_a3
ஜனவரி-2020பிஞ்சுகள் பக்கம்
26th December 2019 by ஆசிரியர்

செயல் வடிவம்: நதிகளை இணைக்கத் திட்டம் தரும் மாணவி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    3rd July 2025
  • மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    3rd July 2025
  • புள்ளிகளை இணையுங்கள்!
    புள்ளிகளை இணையுங்கள்!
    3rd July 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p