• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

கணக்கு: எண்ணோடு விளையாடு!

2022_feb_v32
கணக்கும் இனிக்கும் (தொடர்)பிப்ரவரி 2022

அன்பார்ந்த பெரியார் பிஞ்சுகளே,

தொற்று வேகமாக பரவக்கூடிய இந்தக் காலத்தில் கவனமாக இருங்கள். கூடி விளையாடுவது மகிழ்ச்சி என்றாலும் இந்தத் தொற்றுக் காலத்தில் கூடி விளையாடுவதைத் தவிருங்கள். வீட்டில் இருங்கள். தனிமை சுமையாக இருக்கும். எனவே, எண்களோடு விளையாடுங்கள். இப்பகுதியில் வரும் கணக்குகளைச் செய்து பார்த்துச் சுறுசுறுப்பாக இருங்கள்.

இந்த மாத கணக்குகள்:

பெருக்கல் வாய்பாடு இல்லாமல் பெருக்கல் கணக்குகளை எளிதில் எவ்வாறு செய்வது என்பதைப் பார்ப்போம். மீண்டும் மீண்டும் பயிற்சி எடுப்பதன் மூலம் எவ்வளவு பெரிய பெருக்கல் கணக்குகளையும் எளிதில் சில நொடிகளில் செய்து முடிக்க முடியும்.

இப்போது பெரிய எண்களை எவ்வாறு எளிதில் 11 முதல் 12 ஆகிய எண்களால் பெருக்கலாம் என்பதைப் பார்ப்போம்.

ஓர் எண்ணை 11ஆல் பெருக்கல்.

எ.கா.1:

7213424 x 11 =  79347664

விளக்கம்:

1.            முதல் இலக்கத்தை (அதாவது கடைசியில் உள்ள எண்ணான 4.அய்) அப்படியே விடையில் முதல் இலக்கமாக எழுத வேண்டும்.

2.            இரண்டாவது இலக்கத்தையும் முதல் இலக்கத்தையும் கூட்டி விடையில் இரண்டாவது இலக்கமாக எழுத வேண்டும். (2+4=6)

3.            இதேபோல் கூட்டிக் கூட்டி விடையில் எழுத வேண்டும். கடைசி இலக்கத்தை விடையில் அப்படியே எழுத வேண்டும். (7)

எ.கா.2:

988493 x 11 = 10873423

விளக்கம்:

1.            முதல் இலக்கத்தை (அதாவது கடைசியில் உள்ள எண்ணான 3.அய்) அப்படியே விடையின் முதல் இலக்கமாக எழுத வேண்டும்.

2.            இரண்டாம் இலக்கத்தையும் (9) முதல் இலக்கத்தையும் (3) கூட்ட வேண்டும். 9+3=12. இதில் 2அய் மட்டும் விடையின் இரண்டாம் இலக்கமாக எழுதவும். 1அய் மூன்றாம் இலக்கத்தோடு கூட்டி (4+1=5) அதை இரண்டாம் இலக்கத்தோடு கூட்ட வேண்டும். அதாவது 5+9=14. இதில் 4அய் விடையின் மூன்றாம் இலக்கமாக எழுதி 1அய் நான்காம் இலக்கத்தோடு கூட்ட வேண்டும்.

3.            கடைசி இலக்கத்தோடு அதாவது 9 உடன் அதற்கு முந்தைய கூட்டலில் வந்த மீதியைக் கூட்டி விடையின் கடைசி இலக்கமாக எழுத வேண்டும். 9+1=10

செய்து பார்க்கச் சில கணக்குகள்:

1.            5432421 x 11

2.            789548 x 11

3.            15299988 x 11

4.            888888 x 11

5.            98765432 x 11

6.            5034081 x 11

கடந்த மாதக் கணக்குகளுக்கான

 

விடைகள்:

1. எ.கா: 345 x 11 x 7 x 13 = 3,45,345

எடுத்துக்கொண்ட எண்ணை இருமுறை எழுதினால் விடை.

2. 60 துண்டுகளாக வெட்ட 59 நொடிகள் ஆகும்.

3.

 

22
எலி ராஜ்யம்!எலி ராஜ்யம்!4th February 2022
அசத்தும் அறிவியல்! :நகரும் நெகிழி மீன்5th February 2022அசத்தும் அறிவியல்! :நகரும் நெகிழி மீன்

மற்ற படைப்புகள்

2021_may_m6
கணக்கும் இனிக்கும் (தொடர்)மே 2021
6th May 2021 by ஆசிரியர்

எப்படி கூட்டினாலும் 15 வரனும்

Read More
2022_feb_v18
அறிவியல்பிப்ரவரி 2022
4th February 2022 by ஆசிரியர்

பரிசு வேண்டுமா? – மரபணுவில் மாற்றம் ஏற்படுத்திய விண்வெளிப் பயணம்

Read More
2022_feb_v37
இலக்கணம்பிப்ரவரி 2022
5th February 2022 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] – 30

Read More
2021_oct_v30
அக்டோபர் 2021கணக்கும் இனிக்கும் (தொடர்)
28th September 2021 by ஆசிரியர்

கணக்கு : எண்ணோடு விளையாடு!

Read More
கணக்கும் இனிக்கும் (தொடர்)ஜூலை 2022பிஞ்சுகள் பக்கம்
21st July 2022 by சந்தோஷ்

உலக நாடுகள் : பிலிப்பைன்ஸ் (Philippines)

Read More
2022_sep_31
கணக்கும் இனிக்கும் (தொடர்)செப்டம்பர் 2022
7th September 2022 by ஆசிரியர்

கணக்குப் புரிவோம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p