• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

நத்தையார்

2022_mar_p1
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2022

உச்சி மீது இரண்டு நீள

உணர்ச்சிக் கொம்பு உள்ளவர்!

எச்சில் போல ஈரக் கோடு

இழுத்துக் கொண்டு செல்லுவர்!

கொட்டும் மழை வெயில்பு காத

கூடு கட்டும் வல்லவர்!

கிட்டப் பகை நெருங்கும் போது

குறுகிப் பதுங்கிக் கொள்ளுவர்!

கட்டும் கூட்டைச் சுமந்த வாறு

காலம் முற்றும் தள்ளுவர்!

நெட்டை மரம், மலையும் ஏறி

நெஞ்சைத் தொட்டும் அள்ளுவர்!

அத்தை வீடு செல்வ தாக

அவரைப் பலர் சொல்லுவர்!

நத்தை யாரை மெல்ல ஊரும்

நகர்வில் எவர் வெல்லுவர்?<

– தளவை இளங்குமரன்,

 

இலஞ்சி

29
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] - 30தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] - 305th February 2022
பிஞ்சுகளே...பிஞ்சுகளே...2nd March 2022பிஞ்சுகளே...பிஞ்சுகளே...

மற்ற படைப்புகள்

21
ஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
6th January 2025 by ஆசிரியர்

பிஞ்சு நூல் அறிமுகம்

Read More
28
2024ஜூலை 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
15th July 2024 by உடுமலை

நல்ல தமிழ்ப் பெயரை… ஈரோடு சோபிகா ‘அன்பெழில்’ ஆனது எப்படி?

Read More
2020_nov_v15
நவம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
15th November 2020 by ஆசிரியர்

இயற்கை : கீச்சொலி கேட்போமா?

Read More
2020_dec_v8
டிசம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
28th December 2020 by ஆசிரியர்

புதிய தொடர்: அதிசயம்! ஆனால் உண்மையா?

Read More
2020_jun_v26
ஜூன் 2020பிஞ்சுகள் பக்கம்
4th June 2020 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2021_feb_v28
பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2021
3rd February 2021 by ஆசிரியர்

பெரியார் பிஞ்சு பத்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை படிவம் IV ( 8 – ஆவது விதி காண்க)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p