• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்!

பாடல்கள்மார்ச் 2022

இன்னும் அடிமையா?

இசைக் குறிப்பு: விஜய் பிரபு

Scale : D minor / Sign 5/8

பாடலாசிரியர்: அதிரடி அன்பழகன்

இசை: பிரபாகர், மைக்கேல்ராஜ்

பல்லவி 1

இன்னும் அடிமையா பெண்கள் இன்னும் அடிமையா

/மாம / மமம மா /காரி/ காக / ககககா…/

இன்னும் அடிமையா நாங்கள் இன்னும் அடிமையா?

/மாம / மமம மா /காரி/ காக / ககககா /

புதிய உலகம் படைக்கும் பணியில் பெண்கள் பங்கு                  சிறந்த பின்னும்

/சாச /ரிரிரி / ககக / மமம / மாம / காக / ரிரிரி / சாச /

இன்னும் அடிமையா பெண்கள் இன்னும் அடிமையா

/மாம / மமம மா /காரி/ காக / ககககா /

இன்னும் அடிமையா நாங்கள் இன்னும் அடிமையா?

/மாம / மமம மா /காரி/ காக / ககககா /

சரணம் 1

பட்டங்களைப் பெற்று நாங்கள் உயர்ந்துவிட்டோமே                              – உயர்

/மாமமம/ கமமமாம / கமகரிக மா / கம /

பதவிகளில் முத்திரையைப் பொறித்துவிட்டோமே

/ பாபபப / மபபபப / மபமகமபா /

சட்டங்களை எழுதித் தரும் ஆற்றல் பெற்றோமே

/ காமதாநி / சாசசச / நிசநிதநிசா /

சட்டங்களை எழுதித்தரும் ஆற்றல் பெற்றோமே

/ காமதாநி / சாசசச / நிசநிதநிசா /

இந்தச் சாதனைகள் செய்தபின்னும் நாங்கள் அடிமையா?

/ சாச / நீநி / தாதமப / தாதபாமமாக மா /

(இன்னும் அடிமையா)

சரணம் 2

அறிவினிலே பஞ்சம் என்று நினைப்பவர் யாரோ?

/மாமமம / கமமமாம / கமகரிக மா /

ஆற்றலிலே கொஞ்சம் என்று சொல்பவர் யாரோ?

/ பாபபப / மபபபப / மபமகமபா /

ஆணுக்கென்ன பஞ்சையா ஆளும் தகுதி இல்லையா?

/ காமதாநி / சாசசச / நிசநிதாத / தநிசா /

ஆணுக்கென்ன பஞ்சையா ஆளும் தகுதி                           இல்லையா?

/ காமதாநி / சாசசச / நிசநிதாத / தநிசா /

அகிலம் போற்றும் சாதனைகள் நாங்கள்                            நடத்தவில்லையா

/ சாச / நீநி / தாதமப / தாதபாமமாக மா /

(இன்னும் அடிமையா)

சரணம் 3

சந்திரனில் கால்பதித்து சரித்திரத்தை உயர்த்தினோம்

/ மாமமம / கமமமாம / கமகரிச / கமகம  /

சட்டமன்றப் பதவிகளில் தேர்வு பெற்று உழைக்கிறோம்

/ பாபபப / மபபபப /  மபமகாக / மபமப /

நாட்டைக் காக்கும் ராணுவத்தை நாங்கள் நடத்திச்    செல்கிறோம்

/ காமதாநி / சாசசச / நிசநிதாத / நிசநிச /

நாட்டைக் காக்கும் ராணுவத்தை நாங்கள் நடத்திச்                   செல்கிறோம்

/ காமதாநி / சாசசச / நிசநிதாத / நிசநிச /

நயவஞ்சக சாஸ்திரத்தால் அடிமையாக வாழ்கிறோம்

/ சசநீதா / தாபமப / தாதபாம / மாம மா /

(இன்னும் அடிமையா)

சரணம் 4

அடுப்பங்கரையைப் பார்த்த நாங்கள் ஆகாயத்தில்      பறக்கிறோம்

/ மாமமம / கமமமாம / கமகரிச / கமகம /

ஆண்களையே விஞ்சி நாங்கள் அனைத்திலுமே                         சிறக்கிறோம்

/ பாபபப / மபபபப / மபமகாக / மபமப /

தந்தை பெரியார் மண்டைச் சுரப்பை உலகை ஆளும்                                             நாளிது

/ காமதாநி / சாசசச / நிசநிதாத / நிசநிச /

தந்தை பெரியார் மண்டைச் சுரப்பை உலகை ஆளும்                              நாளிது

/ காமதாநி / சாசசச / நிசநிதாத / நிசநிச /

பெண்ணடிமைச் சிந்தனைகள் செத்தொழியப் போகுது

/ சசநீதா / தாபமப / தாதபாம / மாம மா /

அடிமையில்லையே நாங்கள் அடிமையில்லையே

/ தாததாத தா / பாம / பாபபாப பா /

அடிமையில்லையே நாங்கள் அடிமையில்லையே

/ மாமமாம மா / காரி / காககாக கா / <

21
நான் ஏன் வெறுக்கணும்?நான் ஏன் வெறுக்கணும்?2nd March 2022
குறுக்கெழுத்துப் போட்டி2nd March 2022குறுக்கெழுத்துப் போட்டி

மற்ற படைப்புகள்

2021_oct_v47
அக்டோபர் 2021பாடல்கள்
1st October 2021 by ஆசிரியர்

மழை! மழை!

Read More
2022_dec_1
டிசம்பர் 2022பாடல்கள்
5th December 2022 by ஆசிரியர்

உழவரை மதிப்போம்!

Read More
18
ஆகஸ்ட் 2024பாடல்கள்பிஞ்சு 2024
1st August 2024 by முனைவர் முரசு நெடுமாறன்

சிறார் பாடல்: பால் குடமும் நீர்க்குடமும்

Read More
2020_sep_v4
செப்டம்பர் 2020பாடல்கள்
29th September 2020 by ஆசிரியர்

விடுதலையைத் திராவிடர்க்கு நெய்தார்!

Read More
2022_mar_p9
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2022
2nd March 2022 by ஆசிரியர்

கடந்த இதழ் குறுக்கெழுத்துப் பேட்டி விடை:

Read More
2022_feb_v27
பாடல்கள்பிப்ரவரி 2022
4th February 2022 by ஆசிரியர்

எலி ராஜ்யம்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p