• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

2022_mar_p5
மார்ச் 2022

பெரியார் குமார்

 

மேலிருந்து கீழ்

1.            மார்ச் 8 உலக _____ ஆக கொண்டாடப்படுகிறது  (7)

2.            அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பணி நியமனத்தை _____ கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (5)

3.            மகிழுந்து _ ஆங்கிலத்தில் (கீழிருந்து

மேலாக) (2)

5.            ஜாதி ஏற்றத் தாழ்வுகளை, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை _____ செய்ய வாழ்நாளெல்லாம் போராடினார் தந்தை பெரியார் (3)

6.            வறுமை தாண்டவமாடும் ஓர் ஆப்பிரிக்க நாடு _____ (4)

8.            மேற்கு வங்க மாநிலத்தின் கோடை வா–ழிடம் _____ (5)

11.         “_____ என்றால் படையும் நடுங்கும்” (3)

12.         வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று _____ யா (3)

14.         _____ பருப்பு உணவுக்குப் பயன்படும் (2)

இடமிருந்து வலம்

1.            தந்தை பெரியாருக்குத் துணையாக நின்று, அய்யாவிற்குப் பின், சமூகப் புரட்சி இயக்கமாம் திராவிடர் கழகத்தை வழிநடத்திய அன்னை _____ பிறந்த தினம் மார்ச் 10 (7)

4.            புகைப்பிடித்தால் _____ நோய் வரும் (2)

6.            _____ அக்தர் _ பாகிஸ்தானின் மேனாள் கிரிக்கெட் வீரர் (3)

7.            இமயமலைக்கு அருகிலிருக்கும் நாடு (4)

9.            இந்திய ஒன்றியத்தின் தலைநகரம் புது

_____ (3)

10.         இடியாப்பத்திற்கு ஆட்டுக்கால் _____ அவ்ளோ ருசி! (திரும்பியுள்ளது) (2)

12.         மந்திரமல்ல; தந்திரம் (ஆங்கிலத்தில்) (3)

13.         வெடிகுண்டு _ ஆங்கிலத்தில் (திரும்பியுள்ளது) (2)

15.         _____ பெருங்காய டப்பாவானாலும் வாசம் போகாது (2)

16.         பெரியார் குத்து பாடலில் நடித்த நடிகர் (3)

17.         நுரையீரல் _ ஆங்கிலத்தில் (3)

27
இசைப்போம் வாரீர்!2nd March 2022
ஆடு...மாடு...ஓடு...2nd March 2022ஆடு...மாடு...ஓடு...

மற்ற படைப்புகள்

2022_mar_p5
மார்ச் 2022
2nd March 2022 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2022_mar_p4
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2022
2nd March 2022 by ஆசிரியர்

நான் ஏன் வெறுக்கணும்?

Read More
2022_mar_p27
அறிவியல்மார்ச் 2022
3rd March 2022 by ஆசிரியர்

அசத்தும் அறிவியல்! காற்று அழுத்தப் பரிசோதனை

Read More
2022_mar_p1
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2022
2nd March 2022 by ஆசிரியர்

நத்தையார்

Read More
பாடல்கள்மார்ச் 2022
2nd March 2022 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்!

Read More
2022_mar_p15
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2022
2nd March 2022 by ஆசிரியர்

புரியாத புதிர் அல்ல!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p