• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

வாசித்தலே பேரின்பம் !

2022_april_1
ஏப்ரல் 2022பாடல்கள்

வெவ்வே றான மொழிகளிலே
வெள்ளைத் தாளில் அச்சேறும்
ஒவ்வோர் நூலும் உண்மையிலே
உன்றன் அறிவை உயர்வாக்கும்!

எண்ணும் எழுத்தும் பிறந்ததன்பின்
எல்லோர் அறிவும் உயர்வடைய
மண்ணில் இங்கே தோன்றியவை
மனதைக் கவரும் புத்தகங்கள்!

பெற்ற நல்ல பேரறிவைப்
பிறரும் உணரும் வகையினிலே
கற்ற வர்கள் தரும்கொடையே
காசி னியிலே புத்தகங்கள்!

சித்தி ரங்கள் சிற்பங்கள்
சிந்த னையை மகிழ்விக்கும்;
புத்தி தன்னைக் கூர்தீட்ட
புத்த கங்கள் வழிகாட்டும்!

நாளும் நூல்கள் படித்திட்டால்
நல்லோர் அறிஞன் ஆகிடலாம்;
*தாளும் நூலும் இருந்திட்டால்
தரையில் அதுவே பேரின்பம்!

புத்த கங்கள் வாசித்தல்
பொழுது போக்கென் றெண்ணாமல்
நித்தம் உன்றன் கடமையென
நீயும் அறிந்தே உயர்ந்திடுவாய்!<

– கே.பி.பத்மநாபன்,
கோவை

25
புல்லுக்கட்டுக்குப் புதிராபுல்லுக்கட்டுக்குப் புதிரா3rd March 2022
பாடல் தரும் படிப்பினை1st April 2022பாடல் தரும் படிப்பினை

மற்ற படைப்புகள்

2020_nov_v34
பாடல்கள்பிப்ரவரி 2021
3rd February 2021 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – தமிழனே இது கேளாய்

Read More
2020_oct_v11
அக்டோபர் 2020பாடல்கள்பிஞ்சுகள் பக்கம்
14th October 2020 by ஆசிரியர்

பிஞ்சு எழுதிய பாடல்: எதுக்கு எதுக்கு அதுக்கு அதுக்கு

Read More
2022_april_29
ஏப்ரல் 2022பிஞ்சுகள் பக்கம்
2nd April 2022 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2020_aug_v17
ஆகஸ்ட் 2020பாடல்கள்
1st September 2020 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! -செம்மொழியான தமிழ்மொழியாம்

Read More
2022_May_5412
பாடல்கள்மே 2022
28th April 2022 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்!

Read More
2022_april_12
ஏப்ரல் 2022கதை
2nd April 2022 by ஆசிரியர்

படக்கதை: ’திராவிடநல் திருநாடு’ பாடல் தந்த ’சுந்தரனார்!’

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p