• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

2022_april_29
ஏப்ரல் 2022பிஞ்சுகள் பக்கம்

பெரியார் குமார்

இடமிருந்து வலம்

1.    ஏப்-ரல் 29ல் பிறந்தார் புரட்சிக்கவிஞர் கனக  _____ (8)
6.    “_____டு” இனிப்புப் பண்டம் (2)
7.    முப்படைகளில் ஒன்று _____ படை (திரும்பியுள்ளது) (3)
9.    ரொட்டியில் தடவி சாப்பிடும் உணவுப் பொருள் _____ (2)
10.    மூடஜோதிடம் சொல்பவர் _____ (திரும்பியுள்ளது) (4)
12.    பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த ஊர் _____ (3)
13.    மாணவச் செல்வங்கள் _____ யின்றி எழுதப், படிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் (2)
14.    அண்மையில் காலமான ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் _____ வார்னே (2)
16.    “_____ செய விரும்பு” (திரும்பியுள்ளது) (3)
18.    முதலமைச்சரின் வாகனத்தில் சுழலும் விளக்கு. (ஆங்கிலத்தில்) _____ (3)
20.    அழகான _____ களை குழந்தைகள் விரும்புவார்கள் (3)
21.    நெடில் ஜ் _____ (3)
22.    மண் _____ உழவர்களின் நண்பன் (2) (திரும்பியுள்ளது)

மேலிருந்து கீழ்
1. கூகுளின் தலைவராகத் தற்போது உள்ளவர் _________ (7)
2.    தந்தை பெரியார் நடத்திய இதழ்களில் ஒன்று ______ (4)
3.    “_____ தினாற் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப்பெரிது’’ (தலைகீழாக) (3)
4.    “_____ டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது’’ (திரைப்பாடல்) (2)
5.    நம் தாத்தா பாட்டிகள் கூட்டுக் _____ ஆக வாழ்ந்தார்கள் (தலைகீழாக) (5)
8.    சோலையார் பேட்டை, வழக்கில் _____ர் பேட்டை (தலைகீழாக) (2)
9.    “_____வைத் தாலாட்டும் தென்றல்” (திரைப்பாடல்) _ (தலைகீழாக) (2)
11.    ப _____ சோறு குடலுக்கு நல்லதாம். அண்மைக் காலத்திய ஆய்வு முடிவு. (கீழிருந்து மேலாக) (2)
12.    “ _____திற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்” (5)
14.    அவமானம் _ ஆங்கிலத்தில் (2)
15.    பாலையும் நீரையும் பிரித்ததாகச் சொல்லப்படும் சங்க இலக்கியப் பறவை _____ ல் (3)
17. வில்லின் நாணில் _____ (3)
19.    ஏ.ஆர். _____ மான் இரண்டு ஆஸ்கர் வாங்கிய இசைக்கலைஞர் (2)

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com
என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். (முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்) பரிசுகளை வெல்லலாம்!

23
கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:2nd April 2022
படக்கதை: ’திராவிடநல் திருநாடு’ பாடல் தந்த ’சுந்தரனார்!’2nd April 2022படக்கதை: ’திராவிடநல் திருநாடு’ பாடல் தந்த ’சுந்தரனார்!’

மற்ற படைப்புகள்

2020_sep_v23
செப்டம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
3rd October 2020 by ஆசிரியர்

பெருமை : “இரண்டாம் உலகப் போரின் உளவாளி”..

Read More
2023_may_21
பிஞ்சுகள் பக்கம்மே 2023
4th May 2023 by ஆசிரியர்

நான் தேடிப்பிடிச்சுக் கத்துக்கிட்ட விஷயத்தை உங்களுக்கு சொல்லலாம்னு வரும்போது, என் காலு ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வுனு ஆகுது. ஆமா அதைப் பத்தித் தான் சொல்ல வந்தேன். கால் மரத்துப் போய், நாம உடனே எழுந்தால், அந்த இடம் ஏன் ஜிவ்வுன்னு ஆகுது?

Read More
6
ஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
6th January 2025 by அபி

துணுக்குச் சீட்டு – 23: இரவு 11 மணிக்கு மேல டைம் மாத்தக் கூடாது,தெரியுமா?

Read More
2021_aug_v34
ஆகஸ்ட் 2021பிஞ்சுகள் பக்கம்
4th August 2021 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2022_oct_35
அக்டோபர் 2022பிஞ்சுகள் பக்கம்
6th October 2022 by ஆசிரியர்

பொருத்துக

Read More
2019_aug_a2
ஆகஸ்ட் 2019பிஞ்சுகள் பக்கம்
2nd August 2019 by ஆசிரியர்

பிஞ்சு வீராங்கனை!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p