• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

உழைத்து முன்னேறு

2022_May_1
பாடல்கள்மே 2022

மே-1, உழைப்பாளர் நாள்

 

உழவும் தொழிலும் ஓங்குதற்கு
உழைப்பே இங்கு முதல்தேவை;
சுழலும் உலகம் நில்லாமல்
சுற்றுவ தெல்லாம் உழைப்பாலே!

எறும்பு தேனீ எல்லாமே
எப்போ தும்தான் உழைக்கிறதே;
சுறுசுறுப் புடனே உழைப்போர்க்கே
சுவைகள் மிகுந்த நலவாழ்வாம்!


சிறிய வயதில் உழைத்திட்டால்
சிறந்த கல்வி பெற்றிடலாம்;
குறிக்கோள் ஒன்றைக் கொண்டுழைத்தால்
குவலயம் தன்னை வென்றிடலாம்!


மழைக்கா லத்தின் உணவுக்காய்
மணியைச் சேர்க்கும் எறும்புகள்போல்
உழைத்தே நாமும் சேமித்தால்
உலகின் பசியைப் போக்கிடலாம்!


சோம்பல் தன்னை நீக்கிவிடு;
சுறுசு றுப்பாய் ஆகிவிடு;
ஓம்பும் உடலின் பலத்தாலே
உழைத்தே நீயும் முன்னேறு!

நன்றாய் நீயிங் குழைத்திட்டால்
நாடும் வீடும் நலமாகும்;
தின்றே அழித்துத் தூங்காமல்
தினமும் உழைத்துக் களைப்பாறு!

– கே.பி.பத்மநாபன்,
சிங்காநல்லூர், கோவை

Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4

மே-1, உழைப்பாளர் நாள்

27
வெங்காயம்வெங்காயம்4th April 2022
காணாமல் போன கார்ட்டூன் கதாபாத்திரங்கள்27th April 2022காணாமல் போன கார்ட்டூன் கதாபாத்திரங்கள்

மற்ற படைப்புகள்

2022_July_1
ஜூலை 2022பாடல்கள்
6th July 2022 by ஆசிரியர்

மானிட மாண்பு

Read More
1
பாடல்கள்பிஞ்சு 2025பிப்ரவரி 2025
3rd February 2025 by ஆசிரியர்

பிப்ரவரி – 28: தேசிய அறிவியல் நாள்

Read More
2022_april_1
ஏப்ரல் 2022பாடல்கள்
1st April 2022 by ஆசிரியர்

வாசித்தலே பேரின்பம் !

Read More
1
நவம்பர் 2024பாடல்கள்
4th November 2024 by ஆசிரியர்

சிறுவர் பாடல்: படிப்போம் பெரியார் பிஞ்சு!

Read More
2021_aug_v41
ஆகஸ்ட் 2021பாடல்கள்
4th August 2021 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – வெறுங்கை என்பது மூடத்தனம்

Read More
2020_feb_a13
பாடல்கள்பிப்ரவரி 2020
28th January 2020 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! : கொலைவாளினை எடடா!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p