• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

ஏன் ONTY ONE இல்லை

2022_May_5
பிஞ்சுகள் பக்கம்மே 2022

ஏன் 11 ஆங்கிலத்தில் onty one என்று அழைக்காமல் Eleven  என்று அழைக்கிறோம்? சிரிப்பை மீறி, இது உலகம் முழுவதும் மனித சமூகம் பயன்படுத்திய எண் வகைகளைக் குறிக்கிறது.

ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு பழங்குடியினக் குழுவினருக்கு எண் என்பது மொத்தமே இரண்டு தான். இரண்டு இரண்டாக ஜதை பிரித்துக் கொள்வார்கள்.

தமிழர்கள் பயன்படுத்தியது டெசிமல் எனும் தசம எண்கள். அதாவது பத்து எண்கள் வரை வேறு பெயர்கள் இருக்கும். அதன்பின் ஒவ்வொரு பத்திற்கும் எண்களைப் பின்னிக்கொண்டே போவார்கள். பத்தின் ஒன்று (11), இரு பத்தின் ஒன்று (21), மூன்று பத்தின் ஒன்று (31).

ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் இருபது முறை. அதாவது இருபது எண்கள் வரை வெவ்வேறு சொல்லில் குறிப்பார்கள். அதான் onty one இல்லை eleven.

இதுபோல் நீங்கள் 6, 12 அடிப்படைகளைக் கொண்ட எண்களும் உள்ளன. நீங்கள் தச்சரிடம் சென்றால் அவர் 12 அடிப்படையிலேயே கணக்கிடுவார்.

– வினோத் குமார். ஏ

28
காணாமல் போன கார்ட்டூன் கதாபாத்திரங்கள்காணாமல் போன கார்ட்டூன் கதாபாத்திரங்கள்27th April 2022
பரிசு வேண்டுமா?27th April 2022பரிசு வேண்டுமா?

மற்ற படைப்புகள்

2022_jan_v40
ஜனவரி 2022பிஞ்சுகள் பக்கம்
5th January 2022 by ஆசிரியர்

பரிசு வேண்டுமா? – குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2021_jun_v32
ஜூன் 2021பிஞ்சுகள் பக்கம்
1st June 2021 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – எங்கள் திராவிடப் பொன்னாடே..

Read More
15
செப்டம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
4th September 2024 by தமிழ் சு.ஆ.பிரபாகரனி

பதிவு – 1: குதூகலமூட்டிய குழந்தைகளுக்கான கலை இலக்கியக் கொண்டாட்டம்

Read More
16
ஜூலை 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
16th July 2024 by ஆசிரியர்

சாதனைப் பிஞ்சு

Read More
2020_aug_v14
ஆகஸ்ட் 2020பிஞ்சுகள் பக்கம்
31st August 2020 by ஆசிரியர்

சின்னக் கை வண்ணம்!

Read More
19
2024பிஞ்சுகள் பக்கம்மே 2024
29th April 2024 by முனைவர் சு. தங்கலீலா

வளர்ப்பு : இடக் கைப் பழக்கம் தவறா?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p