• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பரிசு வேண்டுமா?

2022_May_6
பிஞ்சுகள் பக்கம்மே 2022

இடமிருந்து வலம்:

1.    மே 1 உழைப்பாளர் தினம். உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று அவர்களுக்காக உழைத்த மாமேதை ____ (7)
5.    மாட்டு வண்டிப் பந்தயம் ____ ரேஸ் (திரும்பியுள்ளது) (3)
6.    ____ பலன் பார்ப்பது மூடநம்பிக்கை (2)
8.    உணவு. வேறு சொல் ____ (திரும்பியுள்ளது)(4)
10.    திருமண விருந்தில் ____ம் கண்டிப்பாக உண்டு. (திரும்பியுள்ளது) (3)
13.    துன்புறுத்தல். ஆங்கிலத்தில். (திரும்பியுள்ளது)(4)
15.    மலைகளின் இளவரசி ____ (3)
17.    அமெரிக்க அரசியலில் ____ ட் சபை உண்டு. (திரும்பியுள்ளது) )2)
19.    தந்தை பெரியார் இளமையில் தந்தையிடம் கோபித்துக்கொண்டு சென்ற வடஇந்திய ஊர் ___ (திரும்பியுள்ளது) (2)
20.    லியோ டால்ஸ்டாய்ஸ் எழுதிய புகழ்பெற்ற நாவல் ___ (6)
22.    அண்ணன் -_ ——–___ (2)

மேலிருந்து கீழ்:

1.    கல்வி வள்ளல். பச்சைத் தமிழர் ___ (5)
2.    மாம் பிஞ்சைக் காய வைத்தால் கிடைக்கும் ___  ஊறுகாய் செய்யப் பயன்படும் (3)
3.    கை தட்டுதல் ஆங்கிலத்தில் ___  (3)
4.    மாணவர்கள் காலில் அணிவது ஷூ, ___  (கீழிருந்து மேலாக) (3)
7.    இமயமலையில் உள்ள ___  இராணுவ தளம் உயரமானது (5)
9.    “ஒரு ___ சோற்றுக்கு ஒரு சோறு பதம்’’ பழமொழி (2)
11.    உலகம் வேறு சொல் ___  (2)
12.    காலம் காட்டும் சுவர்க் ___  (5)
14.    அமெரிக்காவோடு நயாகரா நீர்வீழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் நாடு. (கீழிருந்து மேலாக)(3)
16.    நகரம். ஆங்கிலத்தில் ___ டி (2) (கீழிருந்து மேலாக)
18.    டென்னிஸ் வீராங்கனை ___  லில்லியம்ஸ் (3)
20.    “___ களைச் சொல்லி பிரயோசனமில்லை கடல் இருக்கும் வரை’’ கவிதை.
21.    காடுகளைப் பாதுகாக்க ___ த்துறை உள்ளது. (கீழிருந்து மேலாக) (2)

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
மே 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். (முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்) பரிசுகளை வெல்லலாம்!

27
ஏன் ONTY ONE இல்லைஏன் ONTY ONE இல்லை27th April 2022
சின்னக்கைச் சித்திரம்27th April 2022சின்னக்கைச் சித்திரம்

மற்ற படைப்புகள்

2
அக்டோபர் 2023பிஞ்சுகள் பக்கம்
5th October 2023 by முனைவர் வா.நேரு

வா! வா! கலைஞர் நூற்றாண்டு நூலகம் போய் வரலாம்! வா!

Read More
2021_aug_v37
ஆகஸ்ட் 2021பிஞ்சுகள் பக்கம்
4th August 2021 by ஆசிரியர்

வாசகர் கடிதம்

Read More
2022_August_32
ஆகஸ்ட் 2022பிஞ்சுகள் பக்கம்
2nd August 2022 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2022_May_6
பிஞ்சுகள் பக்கம்மே 2022
27th April 2022 by ஆசிரியர்

பரிசு வேண்டுமா?

Read More
2020_aug_v38
ஆகஸ்ட் 2020பிஞ்சுகள் பக்கம்
1st September 2020 by ஆசிரியர்

”எனக்குப் பிடித்த பெரியார் தாத்தா”

Read More
33
செப்டம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
4th September 2024 by ஆசிரியர்

கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p