• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்

2022_May_nwe
இலக்கணம்மே 2022

நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] – 32


‘படர்க்கை படர்க்கையுடன் பேசும் உரையாடல்’
இந்த அலைபேசி உரையாடலைப் பாருங்கள்:
“என் சகோதரனும் உன் சகோதரியும் புத்தகக் காட்சிக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்’’ _ கவுதமன் கலைச் செல்வனிடம் சொல்கிறான்.

நேர்க்கூற்று:
Gouthaman said to Kalai selvan, “my brother and Your sister are going to Book Exhibition”

அயற்கூற்று:

Gouthaman told Kalai selvan that His brother and his sister were going to Book Exhibition.

இதுதான் ‘படர்க்கை படர்க்கையுடன்’ பேசும் (எ.கா.) உரையாடல்’ ஆகும்.

Pronoun–கள் மாற்றத்திற்கான அட்டவணைகள் நிறைய பார்த்து விட்டோம். இறுதியாக படர்க்கை படர்க்கையுடன் பேசும் உரையாடல் அட்டவணையைக் (கீழே) பார்ப்போம்!

அதற்கு முன் வழிமுறை(Formula)  கவனியுங்கள்!

 

____________________________________________

‘அவன்’ ‘அவனிடம்’ பேசும்போது,
உரையாடல் பகுதியில் உள்ள
‘நீ’ ‘அவனாக’ மாறுவான்!  (you > he)
‘நான்’ ‘அவனாக’ மாறுவான்! (I > he)
ஆனால்
‘அவன்’ ‘அவனாக’வே இருப்பான்! (he > he)
‘அவள்’ ‘அவளாக’வே இருப்பாள்! (she > she)
‘அது’ ‘அதுவாக’வே இருக்கும்! (it > it)
‘அவர்கள்’ ‘அவர்களாகவே இருப்பார்கள்!
(they > they)

_________________________________________

பெட்டியில் கொடுக்கப்பட்ட வழிமுறை (Formula)  உங்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன். ஏனேனில் நீங்களோ நானோ அல்லாத ஒருவர் வேறொருவரிடம் பேசுகிறார். எனவே இதில் நமக்குத் தொடர்பில்லை அல்லவா?

She said to her/him
என்றவாறு படர்க்கை படர்க்கையுடன் (3rd Person to 3rd Person) பேசும் உரையாடலில்…
(பேசுகின்ற) உரையாடல் பகுதியில் Pronoun (தமிழில்: பிரதிப் பெயர்ச்சொல்) வந்தாலும் I (நான்) அல்லது You  (நீ) அல்லது பிமீ, He, She, It
(அவன், அவள், அது) எது வந்தாலும்…

அந்த Pronoun படர்க்கையாக (3rd Person ஆக)  மட்டுமே மாறும்.
(ஒருமை Pronoun  ஒருமையாகவும் அதே நேரம் பன்மை Pronoun  பன்மையாகவும் வரக்கூடும் _ அட்டவணையில் அது உங்களுக்குப் புரியும்!)

 


 

21
கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:28th April 2022
படக்கதை:29th April 2022படக்கதை:

மற்ற படைப்புகள்

2020_jun_v31
இலக்கணம்ஜூன் 2020
4th June 2020 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – SUB-ORDINATE CONJUCTION (சார்பு இணைப்புச் சொற்கள்)

Read More
2022_May_01
பாடல்கள்மே 2022
3rd May 2022 by ஆசிரியர்

அறியாமை தேயும்

Read More
2022_feb_v37
இலக்கணம்பிப்ரவரி 2022
5th February 2022 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] – 30

Read More
இலக்கணம்ஜூன் 2022
31st May 2022 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்

Read More
2020_oct_v30
அக்டோபர் 2020இலக்கணம்
15th October 2020 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சிவை அறிவோம் : ’விளக்கும் பெயரடை அல்லது ’ வி(வ)ரிக்கும் பண்புச்சொல்’ [ADJECTIVE] – 18

Read More
2023_jan_18
இலக்கணம்ஜனவரி 2023
5th January 2023 by ஆசிரியர்

 தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p