• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பாலைத் தயிராக்கும் பாக்டீரியா

2011_june_4-3
ஜூன்

மனிதர்களுக்கு நன்மை, தீமை செய்யும் உயிரினங்கள் உலகில் பல உள்ளன.  அவற்றில் ஒன்றே பாக்டீரியா ஆகும்.  இந்த பாக்டீரியாவைக் கண்டுபிடித்தவர் ஆண்டன் வான் லீவன் ஹாக்.  இது எங்கும் உயிர்வாழும், மிக நுண்ணிய குளோரோஃபில் இல்லாத ஒரு செல் உயிரினம் ஆகும்.  பாக்டீரியாக்கள் நான்கு வகை இனமாக உள்ளன.  அவை கோக்கஸ், பாஸிலஸ், விப்ரியோ மற்றும் ஸ்பைரல் ஆகும்.

பாக்டீரியாவின் மயிர் போன்ற அமைப்பிற்கு ப்லாகெல்லா என்று பெயர்.  ப்லாகெல்லா இல்லாத பாக்டீரியா அட்டிரிக்கஸ் ஆகும்.  பாக்டீரியாவின் சுவாச என்ஸைம்கள் ப்ளாஸ்மா மெம்ப்ரேனில் அமைந்திருக்கும்.  ஹைட்ரோட் ரோபிக் பாக்டீரியா தானாக உணவைத் தயாரிக்க இயலாதது.  ஆட்டோட்ரோஃபிக் பாக்டீரியா தானாக உணவைத் தயாரிக்கக்கூடியது.  ஆக்ஸிஜன் இருந்தால் மட்டும் உயிர்வாழும் பாக்டீரியா ஆப்ளிகேட் ஏரோப்கள் ஆகும்.  ஆக்ஸிஜன் இல்லாமலும் உயிர்வாழும் பாக்டீரியா ஃபாக்குலேட்டிங் அனே ரோப்கள் ஆகும்.

நன்மை  பாக்டீரியா மனிதனுக்கு பயனுள்ளது என்று லூயிஸ் பாஸ்டர் நிரூபித்துள்ளார்.  பாக்டீரியா தாவரம் என்று நிரூபித்தவர் கார்ல் வில்ஹெம் வோன் நிகோல், பாலைத் தயிராக்கும் பாக்டீரியா லாக்டோ பாஸிலஸ்.  பாக்டீரியா மனிதனுக்கு வேளாண்மை, தொழில், மருத்துவம், உயிரியல் ஆராய்ச்சிக்குப் பயன்படுகிறது.  மனித உடலில் இடக்கூடிய பொருள் டாக்ஸின் ஆகும்.

தீமை

டெட்டனஸ் நோயை உண்டாக்கும் பாக்டீரியா குளேஸ்ட்ரிடியம் டெட்டனஸ் ஆகும்.  காலராவை உண்டாக்கும் பாக்டீரியா விப்ரியோ ஆகும்.  தொழு நோய் உண்டாக்கும் பாக்டீரியாவைக் கண்டுபிடித்தவர் அய்.ஆர் ஹான்ஸன் ஆவார்.  தொழு நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாவின் பெயர் மைக்ரோ பாக்டீரியம் வெப்ரே ஆகும்.  பாக்டீரியாவால் உணவு, பருத்தி ஆடைகள் முதலியவை கெட்டுப்போதல், நோய்கள், நைட்ரஜன் சிதைவுகள் ஏற்படுகின்றன.  இவ்வாறு மனிதர்களுக்கும், பல உயிரினங்களுக்கும் பாக்டீரியா நன்மையையும், தீமையையும் அளிக்கிறது.

சு. தமிழ்மணி,
7ஆம் வகுப்பு, ஆ பிரிவு,
நகராட்சி உயர்நிலைப் பள்ளி,
அருப்புக்கோட்டை.

23
சேதி தெரியுமா?6th June 2011
கடிக்கிறாங்க?6th June 2011

மற்ற படைப்புகள்

2011_june_5-2
ஜூன்
6th June 2011 by ஆசிரியர்

அறிஞர்களின் வாழ்வில்……

Read More
ஜூன்
6th June 2011 by ஆசிரியர்

சேதி தெரியுமா?

Read More
2011_june_3-8
ஜூன்
6th June 2011 by ஆசிரியர்

வண்ணம் தீட்டுங்கள்

Read More
2011_june_5-3
ஜூன்
6th June 2011 by ஆசிரியர்

அந்தக் குழந்தை இதுதான்.

Read More
2011_june_lincoln
ஜூன்
6th June 2011 by ஆசிரியர்

தன்னம்பிக்கை

Read More
2011_june_4-4
ஜூன்
6th June 2011 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p