• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தலைகவசம்

2022_june_1
ஜூன் 2022பாடல்கள்

வருடங்கள் தோறும் மக்கள் தொகைதான்
வானள வாகப் பெருகிடுதே!
வானள வான மக்களுக் கேற்ப
வாகனத் தொகையும் பெருகிடுதே!

பெருகிடும் வாகனத் தொகையினுக் கேற்ப
நிகழ்ந்திடும் விபத்தும் பெருகிடுதே!
நிகழ்ந்திடும் சாலை விபத்தினுக் கேற்ப
பிரிந்திடும் உயிர்களும் பெருகிடுதே!

பிரிந்திடும் உயிர்களைத் தலைக்கவ சம்தான்
பெரிதினும் காப்பதும் தெரிகிறதே!
பெரிதினும் காப்பதைப் பயன்படுத் தாதது
பெருந்தவ றென்பதும் புரிகிறதே!

புரிந்துடன் கவசத்தை ஓட்டுந ருடன்பின்
போவோரில் அணியமுன் வருபவரே
பொன்னிகர் வாழ்வினை விபத்தினில் துறவா(து)
பூமியில் வாழ்ந்திடப் பெறுபவரே!

– தளவை இளங்குமரன்,
இலஞ்சி, திருநெல்வேலி

குறிப்பு:
சென்னை நகரில் சாலை – விபத்துகளில் இறப்போர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த மே 23-முதல் வாகனத்தை ஓட்டுபவரும் பின்னால் அமர்ந்திருப்பவரும் தலைக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது…

31
கணிதப் புதிர் சுடோகுகணிதப் புதிர் சுடோகு3rd May 2022
அசத்தும் அறிவியல்:நீர் அழுத்தச் சோதனை31st May 2022அசத்தும் அறிவியல்:நீர் அழுத்தச் சோதனை

மற்ற படைப்புகள்

2022_jan_v47
ஜனவரி 2022பாடல்கள்
6th January 2022 by ஆசிரியர்

பொங்கல் நன்னாள்!

Read More
2021_nov_v4
நவம்பர் 2021பாடல்கள்
27th October 2021 by ஆசிரியர்

விளையாடு!

Read More
37
ஜனவரி 2024பாடல்கள்பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
8th January 2024 by ஆசிரியர்

பெரியார் தேர்ந்துரைத்த பொங்கல் திருநாள்!

Read More
1
ஜுன் 2024பாடல்கள்பிஞ்சு 2024
5th June 2024 by - ஆ.சு.மாரியப்பன், புதுக்கோட்டை

நாம் கசடறக் கற்போமே!

Read More
2021_feb_v2
பாடல்கள்பிப்ரவரி 2021
28th January 2021 by ஆசிரியர்

ஊரும் பேரும்

Read More
36
அக்டோபர் 2024பாடல்கள்பிஞ்சு 2024
4th October 2024 by ஆசிரியர்

நிறைவுடன் வாழ்வாய்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p