• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இண்டர்நெட் எக்ஸ்புளோரர் பணி ஓய்வு

2022_July_ne3
ஜூலை 2022பிஞ்சுகள் பக்கம்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணையதள உலாவியான (Browser) இண்டர்நெட் எக்ஸ்புளோரர் (Internet Explorer)
சேவை 2022 ஜூன் 15 உடன் நிறத்தப்பட்டுவிட்டது. ஏறக்குறைய 27 ஆண்டுகால பயன்பாட்டுக்குப் பிறகு இந்த உலாவியின் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கணினி, இணையம் ஆகியவை பரவலாக உலகெங்கும் வரத் தொடங்கிய காலகட்டமான 1995 ஆம் ஆண்டு விண்டோஸ் 95 இயங்கு தளத்துடன் வெளியிடப்பட்ட இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், 27 ஆண்டுகள் களத்தில் இருந்தது. இன்று கூகுள் குரோம், ஒபேரா, ஃபயர் பாக்ஸ் என்று பல உலாவிகளை  நாம் பயன்படுத்துகிறோம். ஆனால், உங்கள் அப்பா அம்மாவிடம் கேட்டுப்பாருங்கள். அவர்களுக்கு அன்று இருந்த  உலாவி இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் (சுருக்கமாக மிணி) தான்.
அதன் செயல் வேகம் குறையத் தொடங்கிய பின்னர் வேகமான பிரவுசர்களை நாம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். என்றாலும் போன தலைமுறையினர் மனதில் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்குத் தனியிடம் இருக்கும்.

25
பம்பம்டோலேய்....பம்பம்டோலேய்....5th July 2022
எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!5th July 2022எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

மற்ற படைப்புகள்

2022_July_n12
சுடோகுஜூலை 2022
6th July 2022 by ஆசிரியர்

கடந்த இதழ் சுடோகு விடை:

Read More
2022_june_6
ஜூன் 2022பிஞ்சுகள் பக்கம்
31st May 2022 by ஆசிரியர்

புரியாத புதிர் அல்ல! நெருப்புச் சுடர் சாமியா?

Read More
2020_aug_v11
ஆகஸ்ட் 2020பிஞ்சுகள் பக்கம்
31st August 2020 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2022_nov_8
நவம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
8th November 2022 by ஆசிரியர்

ஊஞ்சலாடுங்கள் தேன்சிட்டுகளே!

Read More
2022_July_n10
ஜூலை 2022பிஞ்சுகள் பக்கம்
6th July 2022 by ஆசிரியர்

சமத்துவப் பாடம் நடத்திய மாணவர்

Read More
3
நவம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
9th November 2024 by சிகரம்

நினைவில் நிறுத்துவோம் : ஒப்பிட்டு உங்களைத் தாழ்வாக எண்ணாதீர்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p