• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பரிசு வேண்டுமா?

2022_July_p1
ஜூலை 2022பிஞ்சுகள் பக்கம்

பெரியார் குமார்

கேள்விகள்

இடமிருந்து வலம்
1.    தமிழ்நாடெங்கும் பள்ளிகளைத் திறந்த ____ காமராசர் பிறந்த நாள் ஜூலை 15. (7)
5.    செங்கோட்டை அருகில் கேரள எல்லையில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் ஊர் புளி ____ (2)
7.    நாம் உபயோகிக்கும் மின்சாரத்தை ____ என கணக்கிடுவார்கள் (3)
9.    நாற்காலி (ஆங்கிலத்தில்) (2)
10.    பரத ____ (5)
11.    அனைவரும் ____ (3)
14.    அண்ணன், ____ பி (திரும்பியுள்ளது) (2)
15.    ____ கட்சிகள் தேர்தலைச் சந்தித்து ஆட்சி அமைக்கும் (5)
17.    ____ பூக்குட்டி. ஆஸ்கர் விருது பெற்ற இசைப்பொறியாளர் (திரும்பியுள்ளது) (3).
18.    மலர் (1)
19.    புத்தரின் போதனைகள் ____ மொழியில் நிகழ்த்தப்பட்டன (2)
20.    ____ பொரியல் ருசியாக இருக்கும். (3)
மேலிருந்து கீழ்:
1.    மார்க்ஸ் சிந்தித்த தத்துவம் ____ (6)
2.    ஹோசிமின் ____ நாட்டின் புரட்சியாளர் (5)
3.    தமிழ்நாட்டின் மாநில விலங்கு நீலகிரி ____  ஆடு (2)
4.    “மன்னவனும் நீயோ ____ நாடும் உனதோ’’ வசனம் (தலைகீழாக) (2)
6.    பால், தயிர், ____ (2)
8.    தந்தை பெரியார் நடத்திய ஏடு (5)
9.    “____ பு’’ ஓர் உணவுக்கிழங்கு (2)
12.    “____ மனிதனை மிருகமாக்கும்’’ (3)
13.    நினைவாற்றலை அதிகரிக்கும் கீரை (4)
15.    நிலவின் ஒளிக்கு மலரும் மலர் (3)
16.    அரசனின் மனைவி ____ (கீழிருந்து மேலாக) (3)

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
ஜூலை 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com
என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். (முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்) பரிசுகளை வெல்லலாம்!

27
எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!5th July 2022
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்5th July 2022தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்

மற்ற படைப்புகள்

ஜூலை 2023பிஞ்சு 2023பிஞ்சுகள் பக்கம்
20th July 2023 by ஆசிரியர்

சின்னைக்கைச் சித்திரம்

Read More
13
ஏப்ரல் 2025பாடல்கள்பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
5th April 2025 by - கவிஞர் விண்மீன்

ஓவியம்

Read More
2021_jul_v34
ஜூலை 2021பிஞ்சுகள் பக்கம்
4th July 2021 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2020_jan_a7
ஜனவரி-2020பிஞ்சுகள் பக்கம்
26th December 2019 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
31
நவம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்புதிர்கள்
9th November 2024 by பெரியார் குமார்

பரிசு வேண்டுமா? : குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2021_may_m36
பிஞ்சுகள் பக்கம்மே 2021
6th May 2021 by ஆசிரியர்

படப் புதிர் ; எங்கே? எங்கே?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p