• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பயங்கர ப்ப்பா ஆஆசம்

2022_August_14
ஆகஸ்ட் 2022பிஞ்சுகள் பக்கம்

சமாதானத்து எழுதிய கடிதம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு நகரில் வசிக்கும் கிருஷ்ணபிரியா, கேரள அரசில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். ஆண்டுதோறும் பன்னாட்டு சகோதரர்கள் நாளன்று தவறாமல் தன் தம்பிகிருஷ்ண பிரசாத்துக்குத் தொலைப்பேசியில் வாழ்த்து  சொல்வாராம். இந்த ஆண்டு வேலைப்பளு காரணமாக மே 24 சகோதரர் நாளன்று தொடர்புகொள்ள முடியவில்லையாம். இதனால் கிருஷ்ணபிரசாத் அக்காவுக்கு போன் செய்துள்ளார். அதையும் அக்காவால் எடுக்க முடியவில்லை. இதனால் கோபமடைந்த தம்பி, அவரது அக்காவிடம் பேசாததோடு,  எண்ணை வாட்ஸ் அப்பில் பிளாக் செய்துவிட்டாராம்.

தம்பி கோபமாக இருப்பதை அறிந்த அக்கா தம்பியின் கோபத்தைத் தணிக்க மிக நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இருவரும் பிறந்தது, வளர்ந்தது, சண்டை, பாசம் என அனைத்தும் எழுதிட 12 மணி நேரம் ஆனதாம். பின்னர் அந்தக் கடிதப் பொட்டலத்தை தம்பி பிரசாத்துக்கு அனுப்பியுள்ளார். அந்தக் கடிதப் பொட்டலம் 5 கிலோ எடை கொண்டதாகவும், கடிதம் 434 மீட்டர் நீளம் கொண்டதாகவும் இருந்துள்ளது.”

இதைப்பார்த்த தம்பி பிரசாத், கோபம் தனிந்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள யுனிவர்சல் ரிக்கார்டு ஃபோரம் என்னும் நிறுவனத்துக்கு அக்கா தனக்கு எழுதிய கடிதத்தை அனுப்பியுள்ளார் இது உலகச் சாதனை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் அது விரைவில் இடம்பெறும் என இருவரும் எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.

இந்தப் பாசம் கொஞ்சம் அதிகமோ என்று தோன்றினாலும், அது கூட சாதனையாகி விட்டதே! பாசத்திற்கு என்ன அளவு என்று கேட்கிறீர்களா?

20
எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!2nd August 2022
படக்கதை:பகுத்தறிவுக் கடலில் கலந்த சாமி கைவல்யம் சாமியார்2nd August 2022

மற்ற படைப்புகள்

15
எண்ணிப்பார் 7 வேறுபாடுபிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2024
7th February 2024 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
2022_nov_40
நவம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
9th November 2022 by ஆசிரியர்

வழிகாட்டுங்கள்!

Read More
28
டிசம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்புதிர்கள்பொது அறிவு
7th December 2024 by பெரியார் குமார்

பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி

Read More
17
கதை கேளு கதை கேளுஜனவரி 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
1st January 2024 by விழியன்

உஷ்ஷ்…

Read More
கணக்கும் இனிக்கும் (தொடர்)ஜூலை 2022பிஞ்சுகள் பக்கம்
21st July 2022 by சந்தோஷ்

உலக நாடுகள் : பிலிப்பைன்ஸ் (Philippines)

Read More
2022_dec_3
டிசம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
5th December 2022 by ஆசிரியர்

நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p