• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சிறுவர் பாடல்

2022_sep_2
செப்டம்பர் 2022பாடல்கள்

தென்னை மரம்

ஆற்றங் கரையின் மேட்டினிலே
அழகாய் நிற்கும் தென்னைமரம்
காற்றில் கீற்று சலசலத்தே
காதுக்கு இனிமை சேர்க்கும்மரம்

தென்னம் பாளை யும்மருந்து
தேங்காய் நமக்கு நல்விருந்து
இன்னும் இளநீர் தருவித்து
இதமாய்க் குளுமை சேர்க்கும்மரம்

தண்ணீர் ஊற்ற வளர்ந்திடுமே
தலையால் இளநீர் தந்திடுமே!
அன்னை தந்தை நட்டமரம்
அதன்பலன் நமக்குத் தந்தமரம்!

இன்றே நானும் தோட்டத்தில்
இரண்டு தென்னைகள் வைப்பேனே
என்றன் பின்னே வருவோரே
இதனின் பயனை அடைவீரே!
– அருப்புக்கோட்டை செல்வம்

 

31
அழகுதமிழ் நீதிநெறிஅழகுதமிழ் நீதிநெறி2nd August 2022
சமூகநீதி நாள் உறுதிமொழி5th September 2022சமூகநீதி நாள் உறுதிமொழி

மற்ற படைப்புகள்

2019_dec_c10
டிசம்பர் 2019பாடல்கள்
30th November 2019 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்!

Read More
2022_oct_18
அக்டோபர் 2022பாடல்கள்
6th October 2022 by ஆசிரியர்

நிலா

Read More
2021_may_m40
பாடல்கள்மே 2021
6th May 2021 by ஆசிரியர்

உள்ளதைதான் நம்பிடனும் பாப்பா

Read More
1
பாடல்கள்
5th March 2024 by ஆசிரியர்

இயற்க்கையைக் காப்போம்!

Read More
2023_april_30
ஏப்ரல் 2023பாடல்கள்
5th April 2023 by ஆசிரியர்

சிட்டுக் குருவி வந்தது

Read More
2020_jan_v5
ஜனவரி-2020பாடல்கள்
26th December 2019 by ஆசிரியர்

பொங்கல் விழா !

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p