பழகு முகாம் 2025

பழகு முகாம் 2025 பதிவு

  • பழகு முகாம் நடைபெறும் இடம்: பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர்.
  • விண்ணப்பம் நிரப்பும்போது இணைப்பதற்கு ஒளிப்படம், வயதுக்கான சான்றிதழ், பணம் செலுத்திய சான்று ஆகியவற்றைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
  • 8 முதல் 12 வயது வரை | ஏப்ரல் 29 முதல் மே 3 வரை (5 நாள்கள்) | ரூ.3000/- மட்டுமே! | UPI Number: 89393 53910
  • விண்ணப்பங்களை ஏற்கவோ, மறுக்கவோ நிர்வாகத்திற்கு உரிமை உண்டு.
  • முன்பதிவு செய்ய கடைசி நாள்: 22.04.2025 மாலை 5 மணி  
  • தொடர்பு எண்: 98401 90781

படிவம்