பழகு முகாம் 2026
பழகு முகாம் 2026-க்கான பதிவு முடிவடைந்தது. நன்றி.
- பழகுமுகாம் நடைபெறும் தேதி: ஏப்ரல் 27, 2026 முதல் மே 1, 2026 வரை (5 நாள்கள்)
- பதிவு செய்ய கடைசி நாள்: 24.04.2026
- 8 முதல் 12 வயது வரை | ரூ. 3000/- மட்டும்.
- பழகு முகாம் நடைபெறும் இடம்: பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர்.
- விண்ணப்பம் நிரப்பும்போது இணைப்பதற்கு ஒளிப்படம், வயதுக்கான சான்றிதழ், பணம் செலுத்திய சான்று ஆகியவற்றைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
- விண்ணப்பங்களை ஏற்கவோ, மறுக்கவோ நிர்வாகத்திற்கு உரிமை உண்டு
- தொடர்பு கொள்ள: 98419-36691