தெரியுமா?
- மனிதன் வாழ தேவையான ஆக்சிஜன் 6.9%.
- மருத்துவ அறிவியலின் தந்தை ஹிப்போகிரடஸ்.
- ஒரு நாளில் இதயம் 1,00,000 முறை துடிக்கும்.
- அதிக மருத்துவமனைகள் கொண்ட நாடு சீனா (929 மருத்துவமனை).
- மனிதனின் தலை ஏறக்குறைய நான்கு கிலோ எடை உடையது.
- உடலில் ஊசிமூலம் மருந்து செலுத்தும் முறை 1853ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
- மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன.
- புதிதாகப் பிறந்த குழந்தையின் சராசரி எடை 2.6. கிலோகிராம்.
- மனித செல்லை (Human Cell) தொழிற்சாலையுடன் தொடர்புப்படுத்தியவர் ஜார்ஜ் காமோ.