ஓர் எழுத்து பல பொருள்
ஆங்கில எழுத்து ரி என்றவுடன் உங்கள் நினைவில் வருவது என்ன? என்ற கேள்விக்கு பள்ளி மாணவர்கள் சிலரின் பதில்கள் இவை. அவரவர் படிப்புக்கேற்பவும் பார்வைக்கேற்பவும் அந்த ஒற்றை எழுத்து எதையெல்லாம் நினைவூட்டுகிறது பாருங்கள். அதிலும் அந்த கடைசி பதில் இருக்கிறதே ஹஹஹ… அதைக் கடந்துதானே நாம் வந்தோம்.
* Kelvin (கெல்வின்)
* Thousand (ஆயிரம்)
* Wave Constant (அலை மாறிலி)
* Coulomb’s Constant (கூலும் பின் மாறிலி)
* Bulk Moduls of Elastic (பரும மீட்சிக் கெழு)
* Potassium (பொட்டாசியம்)
* Spring Constant (வில் மாறிலி)
* Thermal Conductivity (வெப்பக் கடத்தி)
* Dielectric Constant (பிரிகை மாறிலி)
* Radius Of Gyration (சுழற்சி ஆரம்)
* Dissociation Constant (விலகல் மாறிலி)
* Boltzmann Constant (போல்ட்ஸ்மேன் மாறிலி)
* I/2 MV2 (இயக்க ஆற்றலின் அலகு)
* Proportionality Constant (விகிதாச்சார மாறிலி)
* Wave Number (அலை எண்)
* Cooling Constant (மாறா வெப்பநிலை)
* Kindergarden (மழலையர் பள்ளி)
– வி.தங்கமணி
சென்னை