பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி
பெரியார் குமார்
இடமிருந்து வலம்
1. அன்னை…………………. பிறந்த நாள் மார்ச் 10 (7)
4. வீசியவர் கைகளுக்கே திரும்ப வரும் ஆயுதம் …………… (4)
11. “………………. பரவட்டும்’’ – பேரறிஞர் அண்ணாவின் நூல் (1)
12. கைகளால் வாசிக்கப்படும் பானை இசைக்கருவி ……………………… (3)
17. ஜூன் மாதம் குற்றாலத்தில் குளுகுளு ……………………. பொழியும் (3)
18. பொதுவுடைமைச் சித்தாந்தத்தை உருவாக்கினார் ………………. ர்க்ஸ், (4)
வலமிருந்து இடம்:
2. புல்லாங்குழலுக்கு ………………….க் குழல் என்றும் ஒரு பெயடுண்டு (2)
3. சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளும், கொண்டைக் கடலை மசாலாவை வட இந்தியாவில் …………………. மாசாலா என்று அழைப்பர் (3)
6. துன்புறுத்தல் (ஆங்கிலத்தில்)…………. (திரும்பியுள்ளது) (5)
8. …………………….. ரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ? (2)
9. அரசன் – வேறு சொல்………………………..னன்(2)
16. சென்னையில் உள்ளது நாமக்கல் கவிஞர் ……………………….. (3)
மேலிருந்து கீழ்:
1. …………….. வளைகுடா (4)
2. தமிழ் …………….. என இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருப்பதால்தான் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னேறி உள்ளது. (5)
4. திம்புவைத் தலைநகராகக் கொண்ட நாடு ………………. (3)
9. மார்ச் 8 உலக …………….. தினம். (4)
10. தந்தை பெரியாரின் தளபதி …………………………..நெஞ்சன் அழகிரி அவர்களின் பிறந்த நாள் – மார்ச் 20 (3)
13. ………………… டுமீல் வெடிச் சத்தம் (3)
14. “தூங்காமை ………………….வி துணிவுடைமை’’ – குறள் (2)
15. ………………………. ட்டி வழிகாட்டும் நெடுஞ்சாலைகளில் (2)
கீழிலிருந்து மேல்
5. நீதிக்கட்சித் தலைவர் சர்.பிட்டி தியாக ………………(3)
7. ஜெமினி திரைப்பட நிறுவனம், ஆனந்தவிகடன் வார இதழ் ஆகியவற்றை உருவாக்கினார் எஸ்.எஸ் ……………………. அவர்கள் (3)
8. வியப்பு (வேறு சொல்) …………….. ம் (5)