கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை
கடந்த இதழில் குறுக்கெழுத்துப் போட்டியில் 5-ஆம் கேள்வி விடுபட்டுப் போயிருந்தது. ல_சம் என்பதை லஞ்சம், லட்சம் என்று சிலர் நிரப்பியிருக்கிறார்கள். எனவே, அதற்கு விடையை எதிர்பார்க்காமல், வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுகின்றனர்.
வெற்றி பெற்றவர்கள்:
1. என்.காளியப்பன், மடத்துக்குளம்
2. எம்.லிதின், ஈரோடு