எப்படி? எப்படி?
எல்லா கிரகங்களிலும் ஓசோன் படலம் உண்டா?
– மு.ரமேஷ், அருப்புக்கோட்டை
எல்லா கிரகங்களிலும் ஓசோன் படலம் உண்டு.
ஓசோன் படலத்தில் மிக முக்கியமாகக் கருதப்படும் வேதிப்பொருள் குளோரோ புளோரோ கார்பன் (C.F.C.), O3 ஆன ஓசோன் வாயுவை குளிர்சாதனப் பெட்டி, சோப், சென்ட், தீயணைக்கப் பயன்படும் வாயுக்கள், வாகனங்களின் புகை ஆகியவற்றால் ஓசோனிலுள்ள ஓட்டைகள் ஆக்சிஜன் O2 ஆக குறைத்துவிடுவதே காரணம்.
– முகில் அக்கா