விடைகள்
1. பால்கன் எச்டிவி – 2
2. கெப்லர் விண்கலம், ட்ரெஸ் – 2பி
3. யோஷிஹிக்கோ நோடா
4. வெஸ்ட் பாலன்ஸ்டேடியான்
5. கோ.ரோசய்யா
6. பாபுராம் பட்டாராய்
7. டோனி டேன்
8. ஒடிஷா, ஒடியா
9. பஷ்சிம்பங்கா
10. ஷாகிதா பத்ஷா
கதை கேளு கணக்குப் போடு விடை
மொத்தப் பழங்கள் – = 25
அன்பரசி எடுத்த பழங்கள் = 8
தோழிக்குக் கொடுத்தது = 1
மீதிப் பழங்கள் = 16
எழிலரசி எடுத்த பழங்கள் = 5
தோழிக்குக் கொடுத்தது = 1
மீதிப் பழங்கள் = 10
தமிழரசி எடுத்த பழங்கள் = 3
தோழிக்குக் கொடுத்தது = 1
மீதிப் பழங்கள் = 6
மீதி இருந்த 6 பழங்களில், அவர்களது
பெற்றோர் ஒவ்வொருவருக்கும் 2 பழங்கள் கொடுத்தனர்.