விடைகள்
சேதி தேரியுமா? – விடைகள்
1. ஹெலெ தார்னிங் ஸ்க்மித்
2. இன்டஸ்ட்ரியல் அன்ட் கமர்சியல் பேங்க் ஆஃப் சீனா (Industrial and Commercial bank of China), மும்பை.
3. மைக்கேல் சடா
4. சாந்தி டிக்கா
5. பிருத்வி – 2, அக்னி – 2
6. சவுதி அரேபியா, அப்துல்லா
7. யு.எஸ்.எஸ். ஸ்புருன்ஸ்
8. துபாய்
9. ரபீந்தர் சிங்
10. பி.எஸ்.எல்.வி.சி – 18
கதை கேளு கணக்குப் போடு விடை
அகில், முகில் இருவரும் வைத்திருந்த பணத்தைப் பெருக்கினால் வரக்கூடியது 192
16 X 12 = 192
இருவரும் வைத்திருந்த பணத்தை 2 அடுக்காகப் பெருக்கினால் வரக்கூடியது 400
162 X 122
16 X 16 = 256
12 X 12 = 144
256 + 144 = 400
ஒருவரிடம் 16 ரூபாயும் இன்னொருவரிடம் 12 ரூபாயுமாக மொத்தம் 28 ரூபாய் வைத்திருந்தனர்.