விடைகள்
சேதி தெரியுமா விடைகள்
1. கிறிஸ்டினா பெர்னான்டஸ்
2. சீனா
3. அப்துர் ரகீம் அல் கைப்
4. மும்மார் கடாபி, லிபியா
5. அபினவ் பிந்த்ரா, ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்றார்.
6. எம் – 13 எம்
7. நபம் டுகி.
8. கூடங்குளம்.அணு மின் நிலையத்தை மூடவேண்டும் என்பதற்காகப் போராட்டம் நடக்கிறது.
9. சென்னைக் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை.
கதை கேளு கணக்குப் போடு விடை
மொத்தப் பழங்கள் – = 25
அன்பரசி எடுத்த பழங்கள் = 8
தோழிக்குக் கொடுத்தது = 1
மீதிப் பழங்கள் = 16
எழிலரசி எடுத்த பழங்கள் = 5
தோழிக்குக் கொடுத்தது = 1
மீதிப் பழங்கள் = 10
தமிழரசி எடுத்த பழங்கள் = 3
தோழிக்குக் கொடுத்தது = 1
மீதிப் பழங்கள் = 6
மீதி இருந்த 6 பழங்களில், அவர்களது
பெற்றோர் ஒவ்வொருவருக்கும் 2 பழங்கள் கொடுத்தனர்.