எப்படி? எப்படி?
காகம் ஒற்றைக் கண்ணால் பார்ப்பது ஏன்? – கோ.மலர்விழி, திருமங்கலம்
காகம் இரு கண்களால்தான் பார்க்கிறது. அதன் கண்கள் தலையின் பக்கவாட்டில் அமைந்திருப்பதால் ஒவ்வொரு கண்களால் ஒவ்வொரு பொருளையும் பிரித்துப் பார்த்து அறிய முடியும். மனிதர்களுக்கு இரு கண்களும் ஒரே தளத்தில் உள்ளது. எனவே, மனிதனால் ஒரு பொருளை மட்டுமே பார்க்க முடியும்.
– முகில் அக்கா