சேதி தெரியுமா?
1. மலேசிய நாட்டின் புதிய மன்னராகப் பொறுப்பேற்றுள்ளவரின் பெயர் என்ன?
2. அண்மையில் எந்த இரு மாநிலங்களுக்கிடையே எதற்காகப் பிரச்சினை நடைபெற்று வருகிறது?
3. வரும் கல்வியாண்டு (2012-13) முதல் தமிழகத்தில் எந்த முறையில் தேர்வுகளும், மதிப்பெண்களும் அறிமுகப்படுத்தப்படப் போவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது?
4. இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள எந்தத் தீவில் ராணுவத் தளத்தினை அமைக்கப் போவதாக எந்த நாடு அறிவித்துள்ளது?
5. அண்மையில் ஜப்பான் அனுப்பிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் தாங்கிய ராக்கெட்டின் பெயர் என்ன?
6. 9ஆவது தெற்காசிய கால்பந்து சாம்பியன்சிப் போட்டிகள் எங்கு நடைபெற்றன? எந்த நாட்டு அணி வெற்றி பெற்றது? அந்த அணி எத்தனையாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது?
7. உலக ஓப்பன் டென்னிஸ் போட்டி எங்கு எப்போது நடைபெற உள்ளது?
8. ஒடிசாவிலிருந்து செலுத்தப்பட்ட 1000 கிலோ எடையுள்ள அணுகுண்டுகளைச் சுமந்து செல்லும் ஏவுகணையின் பெயர் என்ன?
9. ராணுவத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட எகிப்து நாட்டின் புதிய பிரதமர் யார்?
10.அமெரிக்க நாட்டில் எரிசக்தித் துறையின் இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள இந்தியரின் பெயரென்ன?
11.அண்மையில் இரண்டு நாடுகளுக்கிடையே ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அந்த நாடுகள் எவை?
– விடைக்கு இங்கு கிளிக் செய்யவும்