கும்பலா கிளம்பிட்டாய்ங்க…

கும்பலாக உலவும் ஒரே வகை உயிரினங்களை இங்கிலீசில் எப்படி அழைக்க வேண்டும்?
எடுத்துக்காட்டுக்குச் சில…
A troop of gorillas
A tower of giraffes
A conspiracy of lemurs
A colony of bats
A team of horses
– Kavin Seemoan,
1std A sec,
BMM School RANIPET.