பரிசு வேண்டுமா ? : குறுக்கெழுத்துப் போட்டி
பெரியார் குமார்
இடமிருந்து வலம்:
1. ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ எனக் கற்றுக் கொடுத்த ………………………………. பிறந்த நாள் செப். 17 (7)
7. படிக்கச் சொல்வது திராவிடம்; ……………………………. தைக் குடிக்க வைப்பது ஆரியம் (4)
5. ………………………. சிறை (கலைந்துள்ளது) (3)
11. பருவ காலங்களில் பறவைகள் விலங்குகள் இடம் பெயர்வதை ………………………. போதல் என்பர்(3)
14. “தொட்டனைத்தூறும் மணற்…………………’’ குறள்(2)
18. 69% …………………………………… சட்டத்தைத் தயாரித்து உறுதிப்படுத்தினார் சமூகநீதிக் காவலர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் (7)
மேலிருந்து கீழ்:
1. ‘தமிழ்நாடு …………………….’ என முழங்கினார் தந்தை பெரியார் (6)
2. துணியில் உடைகள் உருவாக்குபவர் ……………………..காரர்(3)
3. நீதிக்கட்சித் தலைவர் சர். பிட்டி தியாக ………………. (3) (கலைந்துள்ளது.)
4. நீதிக்கட்சி ஆட்சியில் வகுப்புவாரி இடஒதுக்கீடு அமல்படுத்தக் காரணமாக இருந்தவர்………………………………….. (முதலியார்) அவர்கள்(4)
6. ………………………..ந்த வீடா பொறந்த வீடா? (ஒரு திரைப்படம்) (2)
8. அவசரநிலைக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட கொடிய சட்டம் ……………………………….(2)
10. ‘…………………..ம் பொன் போன்றது’(2)
12. இரு சக்கர வாகனங்கள் திருடு போகாமல் இருக்க …………………………. போட வேண்டும் (தமிங்கிலத்தில் உள்ளது) (4)
வலமிருந்து இடம்:
4. பேரரசன் சா…………..ய் (2)
9. இரத்தம் என்பதை அழகுத்தமிழில்…………………….என்பர். (2)
15. திண்டுக்கல் …………………………… கதவுகளில் மாட்டினால் பாதுகாப்பு (3)
16. மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் வீரர் கிரோன்……………………(4)
17. …………………….. பரவட்டும் என்றார் பேரறிஞர் அண்ணா(1)
கீழிருந்து மேல்:
7. மரம் வெட்டப் பயன்படும் ……………………………………..(3)
15. மியாவ் ……………………………………(2)
19. …………………………..க்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக காலமெல்லாம் பாடுபட்டனர் தந்தை பெரியாரும் பாபாசாகேப் அம்பேத்கரும் (2)
20. “ச…………….வர்ணம் மயா சிருஷ்டம்’’ என வர்ணபேதத்தை நியாயப்படுத்துகிறது கீதை(2)
21. இசைக்கருவி ……………………………ர்……………….. (3).<