பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்து வலம்:
1. தகைசால் தமிழர் நமது ஆசிரியர் மானமிகு கி……………………. அவர்களின் 91ஆம் பிறந்தநாள் டிசம்பர்-2. (4)
10. துணி (ஆங்கிலத்தில்) க்……………… (2)
14. “…………………….வுக்காகக் காத்திருக்கிறேன்’’ (புரட்சியாளர் அம்பேத்கரின் நூல்.) (2)
17. திராவிட மாடல் ஆட்சியைச் சிறப்பாக நடத்திவருகிறார் “……………………….க்கான சரித்திர நாயகர்’ தளபதி ஸ்டாலின் அவர்கள் (5)
வலமிருந்து இடம்:
3. ‘கூழுங்குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும்………………..’’ குறள் (554) (3)
5. கீழ்க்கரையில் உள்ள புகழ்பெற்ற பொறியியல் கல்லூரி முகம்மது ………………… கல்லூரி (3)
6. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு……………(3)
8. அடுமனை (ஆங்கிலத்தில்) ……………………… (4)
9. மாட்டுவண்டிப் பந்தயத்தை இப்படி அழைப்பர் ரே……………………. (2)
11, கிரிக்கெட் மட்டை (ஆங்கிலத்தில்) …………………..(2)
12. கடலில் பயணிக்கும் ……………………………………. பல். (2)
13. பெருமை ஜ் ……………………………..(3)
16. “சூரியனுக்கு நாங்கள் சூட்டிய பெயர்………………………..’’ – ஈரோடு தமிழன்பன் (4)
20. “…………………………என்றால் உதடுகள் ஒட்டாது. நாம் என்றால் உதடுகள் ஒட்டும்’’ – கலைஞர் (2)
மேலிருந்து கீழ்:
1. “………………… எலி; வெளியில் புலி’’ பழமொழி (4)
2. மக்களால் மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி ……………………. (6)
3. “இந்துவாகப் பிறந்தேன் இந்துவாகச் சாகமாட்டேன்’’ என்ற புரட்சியாளர் பாபா சாகேப்…………………….. அவர்களின் நினைவு நாள் டிசம்பர்-6 (6)
5. …………………………….ஜ் தவறு (2)
7. சினிமா படப்பிடிப்புகள்……………………………… அடித்து தொடங்கப்படுகின்றன (3)
14. நோய் (வேறு சொல்)………………………………. (3)
15. மன்னிப்பு (ஆங்கிலத்தில்) ……………………………(2)
16. அமெரிக்க இராணுவத் தலைமையகம்………………… டகன் (2)
கீழிருந்து மேல்
4. திருத் ……………….. (ஊர்ப் பெயர்) (2)
11. பாடப்புத்தகங்கள் கொண்டு செல்ல ஸ்கூல் …………….. (2)
18. கம்பம் தாண்டி கேரளா சென்றால் காணக்கூடிய அழகிய சுற்றுலாத் தலம் ………………. (3)
19. ………………………. இன்றி அமையாது உலகு (2)