பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்து வலம்:
1. தை 1 தமிழர் ………………………….. (4)
4. வான்புகழ் வள்ளுவர் வழங்கினார் திருக்……………………. (3)
5. சமூக ஊடகமான ………………………யில் மக்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிடுகின்றனர். (3)
6. பகுத்தறிவாளர் கழகம் – சுருக்கமாக ……………… (2)
8. மன்னன் (ஆங்கிலத்தில்) ……………………….. (2)
10. ……………………….. …………………………….. லிட்டில் ஸ்டார் குழந்தைகளுக்கான ஆங்கிலப் பாடல் (5)
11. ஈழத்தில் உள்ள ஒரு நகரம் ………………………. (3)
17. மார்கழியில் கொட்டும் ………………………… (2)
18. ஒரு கொடிய சட்டம். இப்போது இல்லை ………………………………. (2)
20. …………………………. வாழ்வே சுகவாழ்வு (6)
வலமிருந்து இடம்:
7. …………………………. காத்தான். (ஓர் ஊரின் பெயர்) (3)
13. …………………………… கைய வச்சா… அது ராங்கா போனதில்ல. (ஒரு திரைப் பாடல்) (2)
15. “……………. போனால் சொல் போச்சு’’ பழமொழி (2)
19. பேரறிஞர் அண்ணா……………………….க்கு எழுதினார் கடிதங்கள் (3)
மேலிருந்து கீழ்:
1. தலப்பாக்கட்டு பிரியாணிக்குப் புகழ் பெற்ற ஊர் ………………………….. (6)
2. காலண்டர் (தமிழில்) …………………… (5)
3. கே …………………. ஜ் பதில் (2)
14. “கடவுளை மற …………………….. நினை’’ -_தந்தை பெரியார் (4)
16. காய்ந்த மரத்தை வெட்டப் பயன்படும் கருவி …………………. (3)
17. கோ ………………………. தன்னையே அழித்துவிடும். அன்பால் உலகை வெல்வோம். (2)
கீழிருந்து மேல்:
6. பட்டம் …………………………….க்கும் (2)
9. மகன் ஜ் …………….. (3)
12. பவாரியா கொள்ளையர்களைக் கண்டுபிடித்த மேனாள் காவல்துறை தலைமை இயக்குநர் எஸ்.ஆர்……………………….. (4)
13. கல்லூரிகளில் …………………………… தடை செய்யப்பட்டுள்ளது (3)
15. பள்ளிகளில், அரசு விழாக்களில் பாடுவர் நாட்டுப் ………………………….. (2)
21. …………………….. வெறி மாய்ப்போம்; மனித நேயம் காப்போம்! (2)
22. “……………… றந்தால் வழி பிறக்கும்’’ பழமொழி (2)<