பரிசு வேண்டுமா?குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்து வலம்:
1. சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பேரறிஞர் ……………… மறைந்த நாள் (பிப்-3 (3)
2. தொண்டு செய்து பழுத்த பழம் அவர்தாம் ……………. (4)
6. “…………….. மலர்’’ (ஒரு திரைப்படம்) (2)
7. குரங்கு மரத்திற்கு மரம் தா …………. (2)
10. புலி (ஆங்கிலத்தில்) ………… (3)
12. “ ……………… நா காக்க’’ – திருக்குறள்(7)
18. “இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் …………. இலனும் கெடும்’ – (திருக்குறள்) (5)
19. தாய்லாந்து நாட்டில் அமைந்துள்ள சுற்றுலா தீவு …………………. (4)
20. ………… கஸ் (கணிதப் பயிற்று முறை) (2)
மேலிருந்து கீழ்:
1. “………………………. எல்லாம் உடையார்’’ என்கிறார் வள்ளுவர் (6)
3. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் …………………. அராபத் (3)
5. வெற்றி (ஆங்கிலத்தில்) ………………… (2)
8. “……………….. லே பிறந்து …………….லே வளர்ந்த புலவர் பெருமானே’’ (பழைய திரைப்பாடல்) (3)
9. கோழியைப் போலவே ஒரு சிறிய பறவையான ………………. யும் உணவுக்கானது (2)
11. ………………… பவ அறிவை மூத்தவர்களிடம் கேட்டுப் பெற வேண்டும் (2)
15. செயற்கைக் கோள்களைச் சுமந்து செல்லும் ……………….. (4)
17. நகைச்சுவை (ஆங்கிலத்தில்) …………….. (2)
வலமிருந்து இடம்:
5. ……………. முயற்சி வெற்றி தரும் (2)
8. தங்கம் (வேறு சொல்) ……………. (2)
9. மழைக்காலம் (வேறு சொல்) ……………… காலம் (2)
11. …………….. யங்களை அவ்வப்போது ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவுற வேண்டும் (2)
16. …………….. பு (திரை நடிகர்) (2)
கீழிருந்து மேல்:
4. …………. க்காரன் – (காவல்துறை பயிற்சிக்கூடம் பற்றிய ஒரு திரைப்படம்) (2)
6. வள்ளல் மன்னன் …………… (2)
13. …………… கரையும் (3)
14. ……………. மக் கலை (2)
20. செயலைச் சிறப்பாகச் செய்தால் …………. எனப் பாராட்டுவார்கள் (4)
21. …………… பொம்மைக் குழந்தைகளைக் கவரும் (3)
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
பிப்ரவரி 15க்குள் ‘பெரியார் பிஞ்சு’
முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com
என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பலாம்.
பரிசுகளை வெல்லலாம்!
(முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்)