வாசகர் கடிதம்

தமிழர் திருநாள்
பொங்கல் சிந்தனை
நமது வாழ்க்கையில் பிறர் துன்பம் அடையா வண்ணம் நடந்துகொள்ள வேண்டும்.
இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாக கொண்டு ஒவ்வொரு வரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்க வேண்டும்.
பெரியார் பிஞ்சுகளுக்கு வாழ்த்துகள்!
– தந்தை பெரியார்
அய்யா வழியில்,
இரா.முல்லைக்கோ,
பெங்களூரு.