பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்து வலம்:
1. “ஜாதி, மதம், கடவுள், புராணம் ஆகியவற்றால் அறிவு ஆயுள் கைதியாக அடைபட்டுள்ளது’’ என்ற அன்னை…………………………….. பிறந்தநாள் மார்ச் 10 (7)
6. சிதம்பர…………………….யம் (3)
10. வணக்கம் (வேறு மொழியில்) ச……………………….. (2)
13. நினைவில் …………………………….. உள்ள மிருகம் யானை (2)
14. லிபியாவின் முன்னாள் அதிபர்……………………… (3)
16. விசிலடிக்கும் சமையல் பாத்திரம் ……………………. (4)
வலமிருந்து இடம்:
5. கேரள பாரம்பரிய நடனம்…………………………… (4)
8. “ஆளும் வளரணும், அறிவும் வளரணும் அதுதாண்டா ………………………..ச்சி’’ (பட்டுக்கோட்டையார் பாடல்)
12. சத்து நிறைந்த சாறுகொண்ட பழம்………………………………. (3)
17. உருவத்தை வைத்து யாரையும் கேலி ……………………………………….. செய்ய கூடாது (4)
18. ‘ஹேராம்’ திரைப்படம் மூலம் தமிழுக்கு வந்த இந்தி நடிகர் சவுரப் ………………………………(3)
மேலிருந்து கீழ்
1. உலக ………………………….. நாள் மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகிறது (4)
2. பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்……………………………..அக்ரம் (3)
3. அறுவடை செய்த கதிரை …………………………..த்திற்குக் கொண்டு வருவார்கள் விவசாயிகள் (2)
4. “………………………. தன் வாயால் கெடும்’’
(பழமொழி) (3)
7. ………………………. கல்யாணம் (பழைய தமிழ்த் திரைப்படம்) (4)
9. அங்கிள் – தமிழில் …………………………….. (2)
11. அய்ரோப்பாவின் நோயாளி என்றழைக்கப்படும் நாடு ……………………….. (4)
13. பொதுவுடைமைக் கொள்கையின் தந்தை ……………………………….. மார்க்ஸ் தான் சிந்திப்பதை நிறுத்திக்கொண்ட நாள் மார்ச் 14, 1883 (3)
14. உடற்பயிற்சிக் கருவி ……………………..க்கட்டை (3)
15. மிஷ்கின் இயக்கிய திகில் படம் ………………………. (3)
16. பல வழக்குகளில் சிக்கியவர்களை ………………… டர் சட்டத்தில் கைது செய்வார்கள் (2)
கீழிருந்து மேல்:
5. தமிழருக்கு அறிவூட்ட ……………………………… பல கண்டவர் தந்தை பெரியார் (3)
6. உக்ரைனுடன் சண்டையிடும் நாடு ………………………. (3)
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
மார்ச் 15க்குள் ‘பெரியார் பிஞ்சு’
முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com
என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பலாம்.
பரிசுகளை வெல்லலாம்!
(முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்)